Department of Tamil
Dr. M. Paramasivan
M.A., NET., M.Phil., Ph.D., Diploma in Epigraphy and Archaeology (Assistant Professor)
paramasivan_tam@tcarts.in
2022-08-03
Educational Background
| வ.எண். | கல்வித் தகுதி | கல்லூரி / பல்கலைக்கழகம் | வகுப்பு /தகுதி |
| 1. | பி.ஏ. | ஆழகப்பா அரசு கலைக்கல்லூரி, காரைக்குடி. (மதுரை காமராசர் கல்கலைக்கழகம், மதுரை). | முதல் வகுப்பு |
| 2. | எம்.ஏ. | அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி. | ‘ஏ’ தகுதி |
| 3. | எம்.ஃபில். | அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி. | ‘ஏ’ தகுதி |
| 4. | பிஎச்.டி. | அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி. | நிறைவு |
| 5. | கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பட்டயம் | உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. | -- |
- எம்.ஏ. - பல்கலைக்கழக மூன்றாம் தரம்
- எம்.ஃபில். - பல்கலைக்கழக மூன்றாம் தரம்
Professional Experience
| வ.எண் | கல்லூரி | காலம் |
| 1. | ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி | 11.06.2011 - 28.04.2014 |
| 2. | கே.எஸ்.ஆர். கலை, அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), திருச்செங்கோடு. | 09.07.2014 - 06.12.2014 |
| 3. | ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி | 09.12.2014 - 13.04.2017 |
| 4. | ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை, அறிவியல் கல்லூரி, மேட்டமலை, சாத்தூர். | 03.05.2017 - 24.04.2018 |
| 5. | அருள் ஆனந்தர் கல்லூரி (தன்னாட்சி), கருமாத்தூர், மதுரை. | 18.06.2018 - 02.08.2022 |
| 6. | தியாகராசர் கல்லூரி, மதுரை. | 03.08.2022 முதல் |
Awards & Recognitions
Prizes and Awards - 03
வழக்குரைஞர் வி.காசிநாதன் விருது (2009)
சிறந்த கட்டுரைக்கான மூன்றாம் பரிசு (2010)
சைதை துரைசாமி மனிதநேய அறக்கட்டளை வழங்கிய சிறந்த கட்டுரைக்கான பரிசு (2011)
Research Publications
Research Publication in Journals - 21
பெண் உழைப்பால் பெருகும் குடும்பவளம், தினமணி - தமிழ்மணி, 26.04.2009
ஆநிரைப்போரில் நிரைகவர்வோர், நிரைமீட்போர்: சங்க இலக்கியம் வழி மீட்டுருவாக்கம், ஆதிச்சம்: ஆதி-1, செவ்வி-2, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி, 2009 - 10.
வெ.பெரி.பழ.மு.காசிவிசுவநாதன் செட்டியார் - பதிப்புப்பணி, அறியப்படாத தமிழ் உலகம், புதிய புத்தகம் பேசுது - சிறப்பு மலர், பாரதி புத்தகாலயம், சென்னை, 2011, ISBN: 9789381908068-01
சிலப்பதிகார உரையாக்கத்தில் அரும்பத உரைகாரரும் அடியார்க்கு நல்லாரும், Trends in Kalis Research Vol.6 (1), December - 2012, ISSN: 0974-701X
உ.வே.சா. வின் சங்க இலக்கியப் பதிப்பு மனநிலை: பதிப்பிக்காது விட்டவற்றை முன்வைத்து..., நவீனத் தமிழாய்வு (பன்னாட்டுத் தமிழ் அரையாண்டு ஆய்விதழ்), திருச்சி, அக்டோபர் 2014 - மார்ச் 2015, ISSN: 2321-984X
19,20ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்க் கல்விச்சூழல்: அகநானூற்றுச் சுவடிகளை முன்வைத்து..., Trends in Kalis Research Vol.8 (1), December - 2015, ISSN: 0974-701X
பிற்கால நீதி நூல்கள்: ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை இயல்புகள், Pazhamozhi - An International Journal of Folkloristics (Vol.4A, Issue 4), செப்டம்பர் 2016, ISSN (Online): 2321-5232, ISSN (Print): 2321-5712.
முல்லைப்பாட்டு: பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் உரைநெறி, Trends in Kalis Research Vol.9 (1), December - 2016, ISSN: 0974-701X
பிற்கால நீதி நூல்கள்: வ.சுப.மாணிக்கனாரின் உரை இயல்புகளும் நடைத் தன்மைகளும், இனம்: பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ், மலர்: 2, இதழ்: 8, பிப்ரவரி 2017, ISSN: 2455-0531
கிடைக்கப்பெறாத அகநானூற்று உரைகள், நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம் - மாத இதழ், மலர் - 6, இதழ் - 12, மார்ச் - 2017, ISSN : 2394-7535-26
ச.வே.சு. எனும் மாமனிதர், இனம்: பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ், மலர்: 3, இதழ்: 9, பிப்ரவரி 2017, ISSN: 2455-0531
உரையாசிரியர்களும் பாடச்செம்மையாக்கமும், பெயல் - அரையாண்டு ஆய்விதழ், பெயல்: 03, துளி: 02, ஏப்ரல் 2017 - செப்டம்பர் 2017, ISSN: 2394-0948
சங்ககாலத் தினைப்புன வேளாண்மையில் ஆண் - பெண் உழைப்பும் சமூக மாற்றமும், புதிய ஆராய்ச்சி, இதழ்: 8, சூலை - டிசம்பர் 2017
அகநானூறு: உரைவேறுபாட்டுக் காரணிகள், மணற்கேணி - ஆய்விதழ், இதழ்: 42, மார்ச் - சூன் 2018, ISSN: 2249-9164
இலக்கணம் கற்பித்தலில் வைதீக, அவைதீக மீக்கருத்தியல் செயல்பாடு: தொல்காப்பியச் சொல்லதிகார உரைகளை முன்வைத்து..., சிற்றேடு - காலாண்டு ஆய்விதழ், ஏப்ரல் - ஜூன் 2018, ISSN: 2249-1961
முத்தொள்ளாயிர மீட்பில் தொல்காப்பிய உரையாசிரியர்கள், மணற்கேணி - ஆய்விதழ், இதழ்: 43, சூன் - டிசம்பர் 2018, ISSN : 2249-9164
அகநானூறு: உரையாக்க மரபு, பெயல் - அரையாண்டு ஆய்விதழ், பெயல்: 06, துளி: 01, அக்டோபர் 2019 - மார்ச் 2020, ISSN : 2394-0948 (UGC Listed)
அகநானூற்றின் முதல் உரை: ஒருவரி உரை, பெயல் - அரையாண்டு ஆய்விதழ், பெயல்: 09, துளி: 02, ஏப்ரல் 2023 - செப்டம்பர் 2023, ISSN : 2394-0948 (UGC Listed)
உரைவேறுபாட்டுக் களஞ்சியம் - அகநானூறு, நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம் - மாத இதழ், மலர் - 15, இதழ் - 9, டிசம்பர் - 2023, ISSN : 2394-7535-103 (UGC Listed)
புலியூர்க்கேசிகன்: எளிமையால் புறந்தள்ளப்பெற்ற புலமையாளர், நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம் - மாத இதழ், மலர் - 16, இதழ் - 4, ஜூலை - 2024, ISSN : 2394-7535-103 (UGC Listed)
சங்க இலக்கிய உரைவேறுபாடு: கருத்து வேறுபாடுகளுக்குள் புதைந்திருக்கும் கருத்தியல் வேறுபாடுகளைக் கண்டறிவதற்கான அடிப்படை ஆய்வுக் களஞ்சியம், மணற்கேணி - ஆய்வுவெளி, Volume: 1, Issue: 5, இதழ்: 70, நவம்பர் 2024, ISSN: 2249-9164 (UGC Listed)
Conference Proceedings - 28
பன்னாட்டுக் கருத்தரங்குகள் - 16
வ.எண் நாள், இடம் கட்டுரைத் தலைப்பு அமைப்பு 1. 21,22.12.2007, அ.வ.அ.கல்லூரி, மயிலாடுதுறை. யாப்பிலக்கணக் கொள்கைகளும் புதுக்கவிதைகளும் ‘ஆர்’ அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகம், சென்னை. 2. 17.12.2008 ம.கா.பல்கலைக்கழகம். ஐங்குநூறு: இருதுறைக் குறிப்புடைய பாடல்கள் சங்க இலக்கிய ஆய்வு மையம், மதுரை. 3. 21,22.12.2008, ஸ்ரீமத்.சி.பா.சு.த.க.அ. கல்லூரி, மயிலம். சங்க இலக்கியத்தில் மரையா, மரையான் - மீளாய்வு ‘ஆர்’ அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகம், சென்னை. 4. 30,31.05.2009, பாரதிதாசன் பல்கலைக்கழகம். அகநானூறு காட்டும் சமூகநிலை: பறை, முரசு இவற்றை முன்வைத்து ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், மதுரை. 5. 14.06.2009, கே.எஸ்.ஆர்.கல்லூரி, திருச்செங்கோடு. சங்க இலக்கியத்தில் வல்சி கே.எஸ்.ஆர்.கல்லூரி, திருச்செங்கோடு. 6. 19.12.2009, பயனீர் கலை, அறிவியல் கல்லூரி, கோவை. சிறுகுடி, முதுகுடி, தொல்குடி: கலித்தொகை வழி மீட்டுருவாக்கம் சங்க இலக்கிய ஆய்வு மையம், மதுரை. 7. 19,20.12.2009, ஸ்ரீவித்யா மந்திர் கல்விக்குழுமம் ஊத்தங்கரை. ஆநிரைப்போர்: தொல்காப்பியம், சங்க இலக்கியம் வழி மீட்டுருவாக்கம் ஆர்’ அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகம், சென்னை. 8. 05.06.2010,அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி. பேரா.இரா.பாலசுப்பிரமணியனின் தமிழ் வளர்ச்சிச் சிந்தனைகள் தமிழ் சக்தி ஆய்வு மன்றம், காரைக்குடி. 9. 18,19.12.2010, சுப்பிரமணியம் கலை, அறிவியல் கல்லூரி, மோகனூர். அகநானூற்றுப் பதிப்புகள் ஆர்’ அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகம், சென்னை. 10. 09.12.2001, எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை. அகநானூறு - குறிப்புரை: வரலாறும் தன்மைகளும் சங்க இலக்கிய ஆய்வு மையம், மதுரை. 11. 17,18.12.2011, செங்குந்தர் கலை, அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு. அகநானூறு: உரை வேறுபாடுகள் ஆர்’ அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகம், மோகனூர். 12. 22,23.12.2012, கற்பகம் பல்கலைக்கழகம், கோவை. கம்பர்விலாசம் ராஜகோபாலார்யன்: 20ஆம் நூற்றாண்டின் முதல் அகநானூற்று உரையாசிரியர் ஆர்’அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகம், மோகனூர். 13. 23,24.03.2013, சென்னைப் பல்கலைக்கழகம் அகநானூறு: உரை வரலாறு மலயாப் பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், கலைஞன் பதிப்பகம். 14. 30.05.2019, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி. செவ்வியல் உரையாக்கமும் வைதீகச் சிந்தனைப் பின்புலமும்: அகநானூற்று உரைப்பதிவுகளை முன்வைத்து... ஆய்வாளர் மன்றம்,
தமிழ்த்துறை,
அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி.
15. 18.02.2020, அருள் ஆனந்தர் கல்லூரி,
கருமாத்தூர்
இலக்கணப் பனுவலாக்கத்தில் வைதீக அடையாளம்: நச்சினார்க்கினியர் உரைக்கதைகள் வழிக் கருத்தாக்கம் தமிழ்த்துறை,
அருள் ஆனந்தர் கல்லூரி,
கருமாத்தூர்.
16 16.10.2024, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி. குறியீடுகளிலிருந்து உருவான எழுத்துப் பண்பாட்டு மரபு: நரசிங்கம்பட்டிக் குறியீடுகளை முன்வைத்து... ஆய்வாளர்களின் ஆய்வுப் பணிலம் மன்றம்,
தமிழ்த்துறை,
அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி.
தேசியக் கருத்தரங்குகள் - 9
வ.எண் நாள், இடம் கட்டுரைத் தலைப்பு அமைப்பு 1. 01,02.02.2008, ஸ்ரீவாசவி கல்லூரி, ஈரோடு. இலக்கியங்களில் தமிழ் - அன்றும் இன்றும் தமிழ்த்துறை (சுயநிதி), ஸ்ரீவாசவி கல்லூரி, ஈரோடு. 2. 03,04.05.2008, ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி, நாகர்கோவில். ஊன்தடி பிறப்பினும் வாளில் தப்பார்: அன்றும் இன்றும் வளர்தமிழ் ஆய்வு மன்றம், திண்டுக்கல் 3. 11-13.09.2009, அழகப்பா பல்கலைக்கழகம். தமிழகத்தின் சக்தி வளம்: ஊரகக் கல்வி மேம்பாடு தமிழக அறிவியல் பேரவை, காரைக்குடி. 4. 22,23.01.2010, அறிஞர் அண்ணா கல்லூரி, ஆரல்வாய்மொழி. எறிசோறு எறிதல்: சங்க இலக்கியம் வழி மீட்டுருவாக்கம் கல்லூரி ஆசிரியர் குமரித் தமிழ்ச்சங்கம், கன்னியாகுமரி. 5. 25-27.03.2010, தமிழ்ப் பல்கலைக்கழகம். பாணர் வாழ்வியல்: கட்டமைப்பும் மீள்கட்டமைப்பும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை. 6. 04.03.2011, அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கல்லூரி,பழனி. அறமும் அறம்சார் பதிவுகளும்: கலித்தொகை வழிக் கருத்தியலாக்கம் தமிழ்த்துறை, அருள்மிகு பழனி யாண்டவர் மகளிர் கல்லூரி,பழனி. 7. 16,17.03.2011, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். அகநானூற்றுப் பதிப்பு முயற்சியில் உ.வே.சா. தமிழியற்புலம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம். 8. 17.09.2011, பாரதிதாசன் பல்கலைக்கழகம். பெரியாரிய நோக்கில் அகநானூற்று உரைகள் பெரியார் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம். 9. 13.06.2015, ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி. பாடச்செம்மையாக்கம்: உரையாசிரியர்கள் வழிப் பாடவேறுபாட்டைக் களைதல் வல்லிக்கண்ணன் இலக்கியப் பேரவை, அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம், விருதுநகர் மாநிலக் கருத்தரங்குகள் - 3
வ.எண் நாள், இடம் கட்டுரைத் தலைப்பு அமைப்பு 1. 13.12.2008, திருவள்ளுவர் கல்லூரி, பாபநாசம். யாப்பிலக்கணக் கூறுகளும் புதுக்கவிதைகளும் தொல்காப்பியர் மன்றம், தூத்துக்குடி. 2. 23.09.2009,
அகராதியியல் துறை,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்.
அறிஞர் அண்ணாவின் மொழிநடை: பூபதியின் ஒருநாள் அலுவல் சிறுகதையை முன்வைத்து... அகராதியியல் துறை,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்.
3. 09,10.12.2011, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி. சங்க இலக்கியத்தில் கற்புக் குறியீடு: தோற்றமும் மாற்றமும் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு. UGC-Minor Research Project Completed - 1
அகநானூறு: திணை, துறைக் கட்டமைப்பும் உரையாக்க மரபும் (பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு நிதி உதவியுடன் மேற்கொண்ட ஆய்வு, காலம்: 2 ஆண்டுகள், மதிப்பு - ரூ.1.5 இலட்சம்)
Books Publications - 12
சங்க இலக்கியத்தில் மரையா, குருகு - மீளாய்வு (2009)
அகநானூறு: பதிப்பு வரலாறு (1918 - 2010) (2010)
அகநானூற்றுப் பதிப்புப் பின்புலம் (2012)
அகநானூறு: ராஜகோபாலார்யன் உரையும் உரைநெறியும் (2016)
உரையாசிரியர்களின் செவ்விலக்கிய மீட்பு (2016)
பதிப்பியல் அறம்: புரிதல்களும் கருத்தாடல்களும் (2017)
சங்ககாலத் தினைப்புன வேளாண்மையில் ஆண் - பெண் உழைப்பும் சமூக மாற்றமும் (2019)
அகநானூறு: களிற்றியானை நிரை - உரைவேறுபாடுகள் (2024)
அகநானூறு: மணிமிடை பவளம் - உரைவேறுபாடுகள் (2024)
அகநானூறு: நித்திலக்கோவை - உரைவேறுபாடுகள் (2024)
பெருங்கற்கால ஈமக்காடு: நரசிங்கம்பட்டி எனும் பழையூர் - மேற்பரப்புக் கள ஆய்வு (2024)
Editorial in Books - 5
நீதி இலக்கியங்கள்: பதிப்புகளும் வெளியீடுகளும் (2010)
செம்மொழித் தமிழ் இலக்கணக் கோட்பாட்டிற்கு உரையாசிரியர்களின் பங்களிப்பு (2011)
தென்னக நூலகங்கள் (2013)
உரைநடை இலக்கியப் பனுவல் (2017)
கட்டுரைப் பனுவல் (2017)
Invited Talks - 22
27.12.2013: பாடவேறுபாட்டுச் சிக்கலைக் களைதலில் உரையாசிரியர்களின் பங்களிப்பு, தொல்காப்பிய உரையாசிரியர்கள் (10நாள் பயிலரங்கம்), தமிழியல் துறை, ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி, நிதி உதவி : செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை.
23.01.2014 (மு.ப.): முத்தொள்ளாயிர மீட்பில் தொல்காப்பிய உரையாசிரியர்கள், தமிழ் இலக்கியத்தில் முத்தொள்ளாயிரம் பெறும் இடமும் முத்தொள்ளாயிர மரபும் (10 நாள் பயிலரங்கம்), தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி (தன்னாட்சி), புதுக்கோட்டை. நிதி உதவி: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை.
23.01.2014 (பி.ப.): மானிடவியல் நோக்கில் அகநானூறு: போர்க்கருவிகளை முன்வைத்து, வரலாற்று நோக்கில் தமிழ் இலக்கியவியல் (3 நாள் ஆய்வரங்கம்), தமிழ்த்துறை, காவேரி கல்லூரி, திருச்சி, நிதி உதவி: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை.
31.01.2014: முல்லைப்பாட்டும் மறைமலையடிகள் ஆராய்ச்சி உரையும், உரையாசிரியர்களும் செம்மொழித் தமிழ் இலக்கிய இலக்கணங்களும் (10 நாள் பயிலரங்கம்), தமிழ்த்துறை, அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரி, செய்யாறு, நிதி உதவி: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை.
17.02.2014 (மு.ப.): முல்லைத்திணைக் கட்டமைப்பும் அகநானூற்று முல்லைப் பாடல்களும், தொல்காப்பியத் திணைக்கோட்பாட்டுப் பின்புலத்தில் சங்க இலக்கியம் (10நாள் பயிலரங்கம்), தமிழ்த்துறை, பெரியார் ஈ.வெ.ரா.கல்லூரி (தன்னாட்சி), திருச்சி, நிதி உதவி: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை.
17.02.2014 (பி.ப.): நெய்தல்திணைக் கட்டமைப்பும் அகநானூற்று நெய்தல் பாடல்களும், தொல்காப்பியத் திணைக்கோட்பாட்டுப் பின்புலத்தில் சங்க இலக்கியம் (10நாள் பயிலரங்கம்), தமிழ்த்துறை, பெரியார் ஈ.வெ.ரா.கல்லூரி (தன்னாட்சி), திருச்சி, நிதி உதவி: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை.
07.01.2015: உ.வே.சா. பதிப்பிக்காத சங்க இலக்கியப் பதிப்புகள், தொடக்ககாலச் சங்க இலக்கியச் சுவடிகளும் பதிப்புகளும் (1887 - 1940) (10நாள் பயிலரங்கம்), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. நிதி உதவி: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை.
05.02.2015: சிலப்பதிகாரம்: உ.வே.சா. பதிப்பு இயல்புகள், சிலப்பதிகாரப் பதிப்புகளும் ஆங்கிலப் பெயர்ப்புகளும் (3நாள் ஆய்வரங்கம்), பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
18.02.2015: இறையனார் களவியல் - அ. தாமோதரன் பதிப்பு இயல்புகள், இறையனார் அகப்பொருள்: பதிப்புகள், ஆய்வுகள், ஒப்பீடு (3நாள் ஆய்வரங்கம்), தமிழ்த்துறை, காவேரி கல்லூரி, திருச்சி, நிதி உதவி : செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை.
25.03.2015 (மு.ப.): நாலடியார்: சரசுவதி மகால் நூலக உரைவளப் பதிப்பு நெறி, தமிழ்ச் செவ்வியல் நூல்கள் பதிப்பு வரலாறும் நுட்பங்களும் (10நாள் பயிலரங்கம்), அரசு ஆடவர் கல்லூரி, கிருட்டினகிரி. நிதி உதவி: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை
25.03.2015 (பி.ப.): அகநானூறு: முதல் பதிப்பு உருவாக்கப் பின்புலம், தமிழ்ச் செவ்வியல் நூல்கள் பதிப்பு வரலாறும் நுட்பங்களும் (10நாள் பயிலரங்கம்), அரசு ஆடவர் கல்லூரி, கிருட்டினகிரி. நிதி உதவி: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை.
11.03.2015: தை.ஆ.கனகசபாபதி முதலியார் கலித்தொகை உரை இயல்புகள், பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சி. நிதி உதவி: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை.
11.02.2016: சமூக வரலாற்றியல் நோக்கில் நந்திக் கலம்பகம், சிற்றிலக்கியப் பயிலரங்கம், ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை, அறிவியல் கல்லூரி, மேட்டமலை, சாத்தூர்.
29.12.2016: அச்சாக்கத்திற்கு முந்தைய அகநானூற்று உரைமரபு, சிறப்புப் பொழிவு, ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி.
22.03.2017: தினைப்புனக் காவலும் ஆண், பெண் இணைவுப் பொருளாதாரமும், அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி. நிதி உதவி: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை.
21.09.2017: புதுக்கவிதையில் உத்திகள், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை.
25.09.2017: வைதீக, அவைதீக மீக்கருத்தியலும் இலக்கணம் கற்பித்தலும்: தொல்காப்பியச் சொல்லதிகார உரைகளை முன்வைத்து..., இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர். நிதி உதவி: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை.
01.03.2019: அகநானூறு: உரையாக்க மரபு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.
13.03.2019: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அறம், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை.
19.02.2021: தமிழ் தேடிய தமிழ் (உ.வே.சா. பிறந்த நாள் சொற்பொழிவு), மதுரைக் கல்லூரி, மதுரை.
16.03.2022: கவிதையியல் நோக்கில் கலிங்கத்துப் பரணி, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை.
27.03.2022: பதினேழாம் நூற்றாண்டில் நிலமும் நில உரிமையும், கருத்தியல் களம், மதுரை.
15.08.2022: அறிமுக நோக்கில் சங்க இலக்கியப் பதிப்புகள், திங்கள் வட்டச் சொற்பொழிவு, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி.
Professional Memberships
- பாடத்திட்டக்குழு உறுப்பினர் (இளங்கலை), அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி.
- இணை ஆசிரியர், நறும்புனல் ஆய்விதழ்.