Department of Tamil
Dr. R. Govindaraj
M.A., B.Ed., NET., Ph.D. (Assistant Professor)
govindaraj_tam@tcarts.in
2018-06-18
Educational Background
முனைவர் பட்டம் (பி.எச்.டி) — தமிழ் இலக்கியம். (2019). சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, இந்தியா.
பதிவு தேதி: மார்ச் 15, 2019. ஆய்வு மையம்: மாநிலக் கல்லூரி, சென்னை–05.
முதுகலைப் பட்டம் (எம்.ஏ) — தமிழ் இலக்கியம். (2013). சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, இந்தியா.
முதல் வகுப்பு — 74.5%.
இளங்கலை கல்விப் பட்டம் (பி.எட்). (2011). தமிழ்நாடு ஆசிரியர் கல்விப் பல்கலைக்கழகம், சென்னை, இந்தியா.
முதல் வகுப்பு — 75%.
பயின்ற கல்லூரி: தி.க.இராஜா கல்வியியல் கல்லூரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டம்.
இளங்கலைப் பட்டம் (பி.ஏ) — தமிழ் இலக்கியம். (2010). பெரியார் பல்கலைக்கழகம், சேலம், இந்தியா.
முதல் வகுப்பு — 65%. பயின்ற கல்லூரி: ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம்.
Professional Experience
| வ.எண் | கல்வி நிறுவனம் | பணி விபரம் | காலம் |
தியாகராசர் கல்லூரி, தெப்பக்குளம், மதுரை-625009. | உதவிப்பேராசிரியர் (தமிழ்த்துறை) | 18.06.2018 to – Till date |
Awards & Recognitions
Awards - 7
மதுரை தியாகராசர் கல்லூரி 2024-2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆய்வு நூலிற்கு ரூ.10,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ்
மதுரை தியாகராசர் கல்லூரி 2023-2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆய்வு நூலிற்கு ரூ.5000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ்
தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவரரியம் மற்றும் கிரீன்நாடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் TNNSS இணைந்து முன்னெடுத்தது; 01.102023 அன்று ஒரு கோடி பனைவிதைகள் விதைத்து உலக சாதனையாக பதிவு செய்யப்பட்ட நிகழ்வில் ஒருங்கிணைப்பாளராக செயலாற்றியமையை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு உயர்கல்வித்துறையும் பள்ளிகல்வித் துறையும் இணைந்து மாநில அளவில் நான் முதல்வன் திட்டத்திற்காக கருத்தரங்கு நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பங்கேற்றதனை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது. நாள் 29.03.2023
மதுரை தியாகராசர் கல்லூரி 2022-2023 ஆம ஆண்டின் சிறந்த ஆய்வு நூலுக்கான ரூ.3000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. நாள் 14.03.2023
Government of India Ministry of Information and Broadcasting Central Bureau of Communication – இந்நிகழ்வில் கல்லூரி சார்பாக பங்கேற்றதனைப் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது. நாள் 04.02.2023.
தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை? வழங்கும் 2022-2023ஆம் ஆண்டிற்கான சிறந்த படைப்பிற்கு ரூ.100000-நிதி.
Research Publications
- Research Publications in Journals - 16
வ.எண். இதழ் / ISSN கட்டுரைத் தலைப்பு மாதம் / ஆண்டு பக்கம் 1 கல்வி ஆராய்ச்சி செய்திகள் கலிங்கத்துபரணி: காலமும் கருத்தும் ஜூலை 2025 58 - 69 2 செங்காத்தாள்
E-ISSN:2583-0481
மலைபடுகடாம் பனுவலில் தொல்வேளாண்மை வடிவம் அக்டோபர் 2023 101-109 3 புதுப்புனல்
UGC-care listed Journal
ISSN:2278-1641
ஜவ்வாதுமலை பழங்குடிகளின் பட்டி மதியம்மன் வழிபாடு செப்டம்பர் 2023 249-250 4 தமிழ்த்தடம் ஜவ்வாது மலைப்பழங்குடி மக்களின் புழங்கு பொருட்கள் மே 2023 63-73 5 தமிழ்த்தடம் ஜவ்வாது மலைப்பகுதியில் பெருங்கற்கால தடயங்கள் நவம்பர் 2022 24-23 6 சான்லாக்ஸ் பன்னாட்டு தமிழியல் ஆய்விதழ்
E-ISSN:2582-2810
மலையாளிப் பழங்குடிகள் கீழூரான் குடியின் சமூகமரபு ஏப்ரல் 2022 20-25 7 அரண் பன்னாட்டு காலாண்டு ஆய்விதழ்
E-ISSN:2582-399x
ஜவ்வாது மலை பழங்குடி மக்களின் கார்த்திகை விளக்கீடு ஜனவரி 2022 149-155 8 JEJAS Thiagarajar College Journal
2456-4044
தமிழக பழங்குடிகளின் தெருக்கூத்து அமைப்பு முறைகள் ஜனவரி 2020 E Journal 9 செம்மொழித் தமிழ் (பன்னாட்டுப் பன்முகத் தமிழ் காலாண்டு ஆய்விதழ்) 2321-0737 பளியர் இன மக்களின் மருத்துவமுறைகள் நவம்பர் 2019 483-488 10 நெய்தல் ஆய்வு
2456-2882
பழங்குடிகளின் தொல்வடிவ வேளாண்மை செப்டம்பர் 2019 77-80 11 சான்லாக்ஸ்
2454-3993
தொல்லியல் மானிடவியல் நோக்கில் தென்னிந்திய கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் வரலாற்று எச்சங்கள் (சிறப்புப்பார்வை – ஜவ்வாதுமலை) மே 2019 38-43 12 நெய்தல்
2456-2282
பழங்குடிகளின் பொங்கல் விழா மார்ச் 2019 89-92 13 வல்லமை
2348-5531
ஜவ்வாது மலையில் காவல் தெய்வ வழிபாட்டு மரபு
டிசம்பர் 2018 மின்னிதழ் 14 சான்லாக்ஸ்
2454-3993
ஜவ்வாது மலை மக்களின் ஏழு அண்ணன்மார் கதை
அக்டோபர் 2017 129-131 15 செம்புலம்
2320-589x
ஜவ்வாது மலையாளிப் பழங்குடிகளின் மகாபாரதத் தொன்மங்கள் ஆகஸ்ட் 2016 04-06 16 செம்புலம்
2320-589x
ஜவ்வாது மலைவாழ் மக்களின் நீதி வழங்கும்- முறைகள் பிப்ரவரி 2016 74-76 - Conference proceedings - 15
வ.
எண்.
கட்டுரைத் தலைப்பு ஆண்டு /ISBN கருத்தரங்கத் தலைப்பு பக்கம் 1 ஜவ்வாதுமலை மலையாளிப் பழங்குடிகளின் திருமண முறைகள் ஜனவரி 2025
ISBN: 978-81-9655614-3
பன்முக நோக்கில் தமிழ் இலக்கியங்கள் தொகுதி 2 241 - 251 2 ஜவ்வாது மலைப் பழங்குடிகளின் இசைக்கருவிகள் ஆகஸ்ட் 2024
ISBN: 978-81-971307-2-4
தமிழ்நாட்டில் பழங்குடியினர் 213 - 222 3 கீழூர்: சந்தனம் மணக்கும் ஜவ்வாது மலை முதல் படைப்பு 2024
ISBN: 978-81-77203592
எங்கள் ஊரில் எங்கள் வாழ்க்கை பன்னாட்டு ஆளுமைகளின் கிராம நினைவுகள் 204 - 221 4 ஜவ்வாதுமலைப் பழங்குடிகளின்அளவை முறைகள்
அக்டோபர் 2021/ISBN
978-81-952735-9-1
கல்வெட்டுகள் மற்றும்இலக்கியங்களில் பழந்தமிழர் கணக்கில் சிந்தனைகள்
( ICHR, New Delhi) , பாரதி புக் ஹவுஸ் வெளியீடு, வேலூர்.
98-107 5 ஜவ்வாதுமலை மலையாளிப் பழங்குடிகளின் வாய்மொழி இலக்கியங்கள் 2019/ISBN/978-93-88-468-98-5 சாகித்திய அகாதெமி &புதுச்சேரி மொழியியல் பண்பாட்டுஆராய்ச்சி நிறுவனம் நடத்திய கருத்தரங்கம், புதுவை. 147-166 6 மலையாளிப் பழங்குடி மக்களின் வேட்டை தெய்வ வழிபாட்டில் குலச்சடங்குகள் ஆகஸ்ட் 2018/ISBN/978-93-80-800-89-9 தமிழகப் பழங்குடிகள் வரலாறு சமூகப் பண்பாடு தொகுதி-1, தமிழ்த்துறை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, கோவை. 399-406 7 புறநானூற்றின் வீரப்பண்பு ஜுன்/ 2016/ISBN/978-93-81-992-40-1 திராவிட மொழி இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் நெறிகள், ஏலகிரி முத்தமிழ் மன்றம். 508-510 8 ஜவ்வாது மலை மக்களின் வேட்டை தெய்வ வழிபாடு ஜுன்/ 2016/ISBN/978-93-81-992-40-1 திராவிட மொழி இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் நெறிகள், ஏலகிரி முத்தமிழ் மன்றம். 506-507 9 கல்வராயன் மலை மக்களின் வாழ்வியல் அக்டோபர்/ 2015/ISBN/978-81-15-3-7 காலந்தோறும் தமிழ் இலக்கியப்போக்குகள், கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணகிரி 78-79 10 ஜவ்வாது மலைவாழ் பெண்களின் நிலை டிசம்பர்/ 2015/ISBN/978-81-7735-845-2 தமிழ் இலக்கியங்களில் பெண் – சமூகத் தகுதிநிலை, ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி 325-328 11 ஜவ்வாது மலை மக்களின் திருமணத்தில் வழக்காறுகள் டிசம்பர்/ 2015/ISBN/978-93-81006-06-1 தமிழர்வாழ்வியல் மரபும் மாற்றமும் செம்மூதாய் பதிப்பகம், சென்னை. 511-513 12 ஜவ்வாது மலைவாழ் மக்களின் உணவுமுறையில் பன்றி இறைச்சி ஏப்ரல்/ 2014/ISBN/978-81-923186-2-2 பல்துறை நோக்கில் தமிழிலக்கியம், தெள்ளார் ராஜா நந்திவர்மன் கலை அறிவியல் கல்லூரி, தெள்ளார், வந்தவாசி. 106-108 13 பாரம்பரியம் மாறாதப் பொங்கல் திருவிழா ஏப்ரல்/ 2014/ISBN/978-93-81006-77-1 காலந்தோறும் தமிழர் நாகரீகமும் பண்பாடும், செம்மூதாய் பதிப்பகம், சென்னை. 397-400 14 கடவுளராகும் கற்கால ஆயுதங்கள் டிசம்பர்/ 2013/ISBN/978-93-82271-32-1 தமிழாய்வுக் களங்கள் நாட்டுப்புறவியல் – பண்பாடு, தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை-05. 194-197 15 கடவுளாக உருமாறும் இறந்தவர்கள் டிசம்பர்/ 2013/ISBN/978-93-82271-32-1 தமிழாய்வுக் களங்கள் நாட்டுப்புறவியல் – பண்பாடு, தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை-05. 190-193 - Books Publications - 7
வ. எண் | நூல் பெயர் | பதிப்பகம் | பதிப்பு | ஐ.எஸ்.பி.என்.எண் |
| 1. | பெருங்கற்கால ஈமக்காடு நரசிங்கம்பட்டி எனும் பழையூர் மேற்பரப்பு களாய்வு | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. | டிசம்பர் 2024 | 978-81-983638-6-2 |
| 2 | ஜவ்வாது மலையில் தொல்தமிழ்ப் பண்பாடு (அண்மைக்காலப் பண்டைய ஆய்வுகள்) | மலர்புக்ஸ் சென்னை-06. | முதல் பதிப்பு - 2023 | 978-93-91947-54-5 |
| 3 | பழங்குடி வாய்மொழி வழக்காறுகள் (ஜவ்வாதுமலை மலையாளிகளின் வாழ்வியல்) | மலர்புக்ஸ், MMDA காலனி, அரும்பாக்கம், சென்னை-06. | முதல் பதிப்பு ஜுலை 2003 | 978-93-91947-53-8 |
| 4 | ஜவ்வாதுமலையில் பழங்குடி மருத்துவம் (மரபு மருத்துவத்தின் மூலவேர்) | பரிசல் புத்தகநிலையம், அரும்பாக்கம், சென்னை-06. | முதல் பதிப்பு 2022 | 978-93-91949-00-6 |
| 5 | மலையாளிப் பழங்குடிகள் (ஜவ்வாதுமலை மக்களின் வாழ்வியல்) | வாகை பதிப்பகம், 1/120 எதிர்கோட்டை, சிவகாசி, விருதுநகர் | முதல் பதிப்பு 2021 | 978-81-986450-0-9 |
| 6 | மலைவாசம் பழங்குடிகளின் பண்பாட்டு சிதைவுகள், (களஆய்வும் கூட்டு விவாதமும்) | பாரதி புத்தகம் நிலையம், தேனாம்பேட்டை, சென்னை-18. | முதல் பதிப்பு 2019 | 978-93-88986-42-7 |
- Editorial in Books - 2
வ. எண் | நூல் பெயர் | பதிப்பகம் | பதிப்பு | ஐ.எஸ்.பி.என்.எண் |
| 1 | கர்ணன் மோட்சம் | வாகை பதிப்பகம், 1/120 எதிர்கோட்டை, சிவகாசி, விருதுநகர் | முதல் பதிப்பு 2022 | 978-81-955012-1-2 |
| 2 | அர்ச்சுனன் தபசு தெருக்கூத்து | விசாலட்சுமி பதிப்பகம், நல்லாப்பாளையம், விழுப்புரம்- 605701.
| முதல் பதிப்பு 2019 | 978-81-934118-0-3 |
- Book Chapter - 1
வ.
எண்.
கட்டுரைத் தலைப்பு ஆண்டு /ISBN கருத்தரங்கத் தலைப்பு பக்கம் 1 கீழூர்: சந்தனம் மணக்கும் ஜவ்வாது மலை முதல் படைப்பு 2024
ISBN: 978-81-77203592
எங்கள் ஊரில் எங்கள் வாழ்க்கை பன்னாட்டு ஆளுமைகளின் கிராம நினைவுகள் 204 - 221 Invited Talks - 17
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் பழங்குடிமக்கள் ஆய்வுமையம் நடத்திய திரு. சி.ஆர்.வி.சுப்பன் அறக்கட்டளை சொற்பொழிவு உரைத்தொடர் – ஜவ்வாது மலை பழங்குடிகளின் நிகழ்த்து கலைகள் என்னும் பொருண்மை, நாள் :07.11.2025.
மதுரை தியாகராசர் கல்லூரி தமிழ்த்துறை நடத்திவரும் இரண்டாம் நாள் கருத்தரங்கில் தலைமை உரை, நாள் 25.10.2025.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய அறிஞர்கள் அவையம் நிகழ்வு 6-ல் ஜவ்வாது மலை பழங்குடிகள் குறித்த ஆய்வுகள் என்னும் பொருண்மையில் கருத்துரை, நாள் : 24.10.2025.
தியாகராசர் கல்லூரி நாட்டுநலப் பணித் திட்ட முகாமில் மதுரை தியாகராசர் கல்லூரி தமிழ்த்துறை நடத்திவரும் இரண்டாம் நாள் கருத்தரங்க பட்டிமன்றத்தின் அணித்தலைமை, ”இன்றைய காலத்தில் பண்டிகைகள் திண்டாட்டமே? எனும் தலைப்பு, நாள்: 29.02.2024
மதுரை தியாகராசர் கல்லூரி தமிழ்த்துறை நடத்திவரும் இரண்டாம் நாள் கருத்தரங்கில் தலைமை உரை, நாள் 13.12.2023
திண்டுக்கல் கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் தமிழ்த்துறை நடத்திய உலக தொல்குடிகள் நாள் விழாவில் சிறப்பு விருந்தினர், நாள். 09.08.2023.
மதுரை தியாகராசர் கல்லூரி தமிழ்த்துறை நடத்திவரும் இரண்டாம் நாள் கருத்தரங்கில் தலைமை உரை, நாள் 03.02.2023
அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, (அரூர், தருமபுரி மாவட்டம்) நடத்திய முத்தமிழ் இலக்கிய மன்ற விழாவில் சிறப்பு விருந்தனராகப் பங்கேற்று `மலைபடுகடாம் காட்டும் வாழ்வியல்’ என்னும் தலைப்பில் உரைநிகழ்த்தப் பெற்றது – நாள் 14.10.2022
ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர் பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரி சென்னை, தமிழ்த்துறை நடத்திய சிறப்பு சொற்பொழிவு ”பழங்குடி மக்களின் மருத்துவம்” என்னும் பொருண்மை, நாள்: 16.03.2022
சாத்தூர் ஸ்ரீ.எஸ்.இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி (தன்னாட்சி), தமிழ்துறை மற்றும் சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் இணைந்து நடத்திய ”மானிடவியல் நோக்கில் தமிழ் இலக்கியங்கள்” என்னும் பொருண்மையில் தலைமையுரை, நாள்:28.03.2021
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறை நடத்திய இணையவழி கருத்தரங்கம் – “ஜவ்வாதுமலை மக்களின் வாழ்வியல் கூறுகள்” என்னும் பொருண்மை – நாள்: 16.02.2021
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் பழங்குடிமக்கள் ஆய்வுமையம் நடத்திய உரைத்தொடர் – ஜவ்வாதுமலை பழங்குடிகளின் உணவு பண்பாடு என்னும் பொருண்மை, நாள் :20.01.2021
தியாகராசர் கல்லூரி, தமிழ்த்துறை நடத்திய முத்தமிழ் விழா நிகழ்வில் பட்டிமன்றம் – அகநானூற்றில் கற்போர் பெரிதும் விரும்புவது “நித்திலக்கோவையே!”.
தியாகராசர் கல்லூரி, தமிழ்த்துறை நடத்திய முத்தமிழ் விழா நிகழ்வில் சுழலும் சொல்லரங்கம் – ‘கற்ற்றிந்தோர் ஏத்தும் கலி’ எனப் புகழப்படுவதன் முதன்மைக் காரணம் ”குறிஞ்சிக்கலியே” நாள்:28.02.2019
குகன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நான்மாட கூடல் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றல், உரைநிகழ்த்தியது, நாள்:28.11.2018
சாகித்திய அகாதெமி மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய தென்னிந்தியப் பழங்குடி எழுத்தாளர்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டது – இடம் : தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சென்னை, நாள்:28.07.2018.
சாகித்திய அகாதெமியும், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய தமிழகப் பழங்குடிகளின் வாய்மொழி இலக்கியம் என்னும் பொண்மையில் மலையாளிப் பழங்குடிகள் என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தியது. நாள் : 23 – 24 செப்டம்பர் 2016.
Professional Memberships
- National institutional ranking framework for innovation committee- 2025
- Madurai Kamaraj University NIC committee member - 2025
- ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (காட்டேரி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம்), தமிழ்த்துறையின் பாடதிட்ட குழு உறுப்பினர், 2023-2026.
- ATAL Ranking Committee Member – 2022 தியாகராசர் கல்லூரி, மதுரை.
- College Magazine Committee – 2023-2024, தியாகராசர் கல்லூரி, மதுரை.
- VIT- School of – Social Science and language Doctoral Advisory Committee (DAC) Member.
- ATAL Ranking Committee Member – 2022 தியாகராசர் கல்லூரி, மதுரை.