Department of Tamil
Dr. N.S.K. Sangeethratha
M.A., M.Phil., NET, Ph.D. (Assistant Professor)
sangeethratha_tam@tcarts.in
2018-06-18
Educational Background
| வ.எண். | கல்வித் தகுதி | கல்லூரி / பல்கலைக்கழகம் | வகுப்பு / தகுதி |
| 1. | பி.ஏ. | மதுரை காமராசர் கல்கலைக்கழகம், மதுரை. | முதல் வகுப்பு |
| 2. | எம்.ஏ. | அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம், கொடைக்கானல். | ‘ஏ’ தகுதி |
| 3. | எம்.ஃபில். | மதுரை காமராசர் கல்கலைக்கழகம், மதுரை. | ‘ஏ’ தகுதி |
| 4. | பிஎச்.டி. | மதுரை காமராசர் கல்கலைக்கழகம், மதுரை. | நிறைவு |
எம்.ஏ. - பல்கலைக்கழக முதலிடம்
Professional Experience
| வ.எண் | கல்லூரி | காலம் |
| 1. | மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை. | 08.08.2014 - 17.06.2018 |
| 6. | தியாகராசர் கல்லூரி, மதுரை. | 18.06.2018 முதல் |
Awards & Recognitions
Awards - 3
மங்கையர்க்கரசியார் விருது (2024)
வைரமுத்து அறக்கட்டளை - கட்டுரைக்கான முதல் பரிசு (2011)
பாரதியார் - சிறந்த கட்டுரைக்கான மூன்றாம் பரிசு (2008)
Research Publications
Research Publications in Journals - 08
நெய்தல் ஆய்வு - காலாண்டிதழ், “தமிழியல் ஆளுமைகள் சிறப்பிதழ்“, டிசம்பர்- 2019, ISSN: 2456-2882
பன்னாட்டு மின் ஆய்விதழ், “கோதை காட்டிய குறள்நெறி“ உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை. தேதி:ஜனவரி-2022, E-ISSN:2581-9712.
பீடுடையார் குடிசெய்வார், 2018, பன்னாட்டுத் தமிழ்மொழி மற்றும் இலக்கிய ஆய்விதழ்.
பன்னாட்டு மின் ஆய்விதழ்-International Research Journal of Tamil Literary Studies.’ஆழ்வார்கள் பாசுரங்களில் திருக்குறளின் தாக்கம்” தேதி:30-01-2022, E-ISSN:2582-7030.
உலகத்தமிழ் திங்கள் மின்னிதழ், உலகத் தமிழ்ச்சங்கம் மதுரை. ”ஆதிகிழவியும் அறக்கிளவியும்” (தேதி- ஆகஸ்டு -2022).
எடுத்துரைப்பியல் நோக்கில் பெரியாழ்வார் திருமொழி, 2025, பன்னாட்டுத் தமிழாய்விதழ், சென்னை.
சிலம்பு காட்டும் சேயிழையார், 2025, பாண்டியன் மகளிர் ஆய்விதழ், விருதுநகர்.
எடுத்துரைப்பியல் நோக்கில் திருப்பாவை, 2025, செம்புலம் பன்னாட்டுத் தமிழாய்விதழ், சென்னை.
Conference Proceedings - 21
பன்னாட்டுக் கருத்தரங்கம், ”பரிபாடல் காட்டும் வராக அவதாரம்”, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, தேதி: 19-05-2012.
பன்னாட்டுக் கருத்தரங்கம், ”வீர வைணவர்”, தமிழ் ஆய்வாளர் மன்றம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, தேதி: 22-01-2013.
பன்னாட்டுக் கருத்தரங்கம், ”திருப்பாவை காட்டும் பண்பாட்டுக் கூறுகள்”, வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, மதுரை, தேதி: 22-12-2015.
பன்னாட்டுக் கருத்தரங்கம், ”திருப்பாவையில் உறவு நிலைகள்”, வி.இ.நா. செந்திக்குமார நாடார் கல்லூரி, விருதுநகர், தேதி: 20-08-2016.
பன்னாட்டுக் கருத்தரங்கம், ”முல்லைப்பாட்டு ஆய்வுரை”, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை, தேதி: 29-03-2016.
பன்னாட்டுக் கருத்தரங்கம், ”திருப்பாவையில் உறவு நிலைகள்”, வி.இ.நா. செந்திக்குமார நாடார் கல்லூரி, விருதுநகர், தேதி: 20-08-2016.
பன்னாட்டுக் கருத்தரங்கம், ”கவிஞர் இரா.இரவியின் கவிதைகள்”, உலகத் தமிழ்க் கல்வி இயக்கம், தமிழூர், நெல்லை, தேதி: 23-12-2016.
பன்னாட்டுக் கருத்தரங்கம் - திருக்குறள், ”சுஜாதவின் புதிய உரை“, உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தேதி:19-01-2017.
பன்னாட்டுக் கருத்தரங்கம், ”வைணவத்தில் வழிபாடு”, வி.இ.நா. செந்திக்குமார நாடார் கல்லூரி, விருதுநகர், தேதி: 18-08-2017.
பன்னாட்டுக் கருத்தரங்கம், ”கிள்ளிவளவனின் ஆளுமைப் பண்புகள்”, வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, மதுரை, தேதி: 29-12-2017.
பன்னாட்டுக் கருத்தரங்கம், ”இலக்கியங்களில் மகளிர் மேம்பாடு”, மடோனா பெண்கள் கலை, அறிவியல் கல்லூரி, மதுரை, தேதி: 08-02-2019.
பன்னாட்டுக் கருத்தரங்கம் - UGC – CARE LISTED JOURNAL (E-ISSN;2582-1113) (சர்வதேசத் தமிழ் ஆய்விதழ்) ”ஆழ்வார் பாசுரங்களில் ஆளுமைச்சிந்தனைகள்“, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை-04. தேதி:17-04-2021
பன்னாட்டுக் கருத்தரங்கம், ”பேசாமடந்தை என்னும் பெருங்குணத்தாள்“, தமிழ்நாடுஅரசு, பன்னாட்டுத்தமிழ் ஆளுமையர்கள் கூட்டமைப்பு, சென்னை. தேதி:12-01-2022.
பன்னாட்டுக் கருத்தரங்கம், ”அறம் பாடிய அறிஞன்“, உலகத் தமிழ்ச்சங்கம் மதுரை. தேதி:17-12-2021.
பன்னாட்டுக் கருத்தரங்கம், ”அதியனின் வீரமும் ஔவையின் எடுத்துரைப்பும்“, காஜி கருத்த ராவுத்தர் கல்லூரி, உத்தமபாளையம்,
தேதி:11-12-2025.தேசியக் கருத்தரங்கம், ”திருமழிசையாழ்வார் பாசுரங்களில் திருமால் அவதாரங்கள்”, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம், தேதி: 03-03-2013.
தேசியக் கருத்தரங்கம், ”வானுயர்ந்த வரத்தினான்”, ஜி.டி.என். கலைக்கல்லூரி, திண்டுக்கல், தேதி: 01-03-2015.
தேசியக் கருத்தரங்கம், ”கே.இரவியின் படைப்புகளில் இயற்கைச் சித்தரிப்பு”, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை, மதுரை, தேதி: 24-07-2015.
தேசியக் கருத்தரங்கம், ”பெரியாழ்வார் பாசுரங்களில் இன்தமிழ்ச் சொற்கள்”, ஸ்ரீமத் ஆண்டவர் கலை அறிவியல் கல்லூரி, திருச்சி, தேதி: 11-03-2016.
தேசியக் கருத்தரங்கம் - கவிஞர் வானவில் ரவியின் எழுத்தும் திறனாய்வும், தியாகராசர் கல்லூரி, மதுரை. - “கே.ரவியின் படைப்பில் எடுத்துரைப்பியல்“,நாள் -20-01-2020
தேசியக் கருத்தரங்கம் - “சொன்னதும் சொல்லாததும் பனுவலில் எடுத்துரைப்பியல்“, அரசு கலைக்கல்லூரி, உடுமலைப்பேட்டை. தேதி: 18-11-2020
Book Publications - 5
கவிஞர் இரா.இரவி, 2016, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.
திருமழிசையாழ்வாரின் திவ்ய பாசுரங்கள் விசாலட்சுமி பதிப்பகம், நல்லாப்பாளையம், விழுப்புரம் மாவட்டம், (டிசம்பர்-2020) ISBN: 978-81-934118-1-0
வைணவத்தேன் துளிகள், வாகை பதிப்பகம், எதிர்க்கோட்டை, சிவகாசி. ISBN: 978-81-955012-1-2
ஆழ்வார்களும் அவதாரங்களும் (2023), கவியாழ் பதிப்பகம், சதாசிவ நகர், மதுரை.
திருப்பாவை - எளிய உரை விளக்கம், 2025, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.
Editorial in Books - 2
பெரியாழ்வார், 2023, ஜெ.ஜெ. பதிப்பகம், மதுரை.
பேராசிரியர் திருமலையின் அணிந்துரைகளும் மதிப்புரைகளும், 2025, பென்டகன் பதிப்பகம், சென்னை.
Book Chapters - 2
ஆண்டாள், 2023, ஜெ.ஜெ. பதிப்பகம், மதுரை.
Invited Talks - 33
பட்டிமன்றம் – திருப்புகழ் சபை , இராஜா முத்தையா மன்றம், மதுரை. தலைப்பு- “முருகன் பெருமை விஞ்சியிருப்பது திருச்செந்தூர் முருகனா? திருப்பரங்குன்றம் முருகனா? நாள்-11-08-2019.
நூல் மதிப்புரை- கம்பன் கழகம், திருமங்கலம். நூல் – “இயேசு அந்தாதி“.நாள்-13-09-2019.
சிறப்புரை- ஸ்ரீ வெங்கடாசலப்பெருமாள் திருக்கோவில், திருமங்கலம். தலைப்பு – “வல்வினைகள் தீர்ப்பவன்“ நாள்-02-10-2019.
நூல் மதிப்புரை- புரட்சிக்கவிஞர் மன்றம், மதுரை.. நூல் – “உழவர் குரல்“ .நாள்-09-11-2019
சிறப்புரை- திருவள்ளுவர்கழகம், மதுரை. தலைப்பு – “பத்தினி தெய்வம் கண்ணகி“ நாள்-24-11-2019.
சொல்லரங்கம் - திருவள்ளுவர்கழகம், மதுரை. தலைப்பு – “வள்ளுவர் வழியில் பாரதி“ நாள்-17-01-2020
பட்டிமன்றம்- திருவள்ளுவர் தினவிழா – “வள்ளுவரின் வாய்மொழி பூந்தென்றலே? புரட்சிப்புயலே?, திருவள்ளுவர் மன்றம், மதுரை. நாள் 22-01-2020
Annual Day Guest Speech - ‘ Ninaivu Nallathu Vendum’ , SAB. Matriculation School, Uthamapalayam. Date: 24-01-2020
பட்டிமன்றம் - முத்தமிழ்விழா – “வள்ளுவரின் வாய்மொழி பூந்தென்றலே? புரட்சிப்புயலே?, திருவள்ளுவர் மன்றம், மதுரை. நாள் 22-01-2020
சுழலும் சொல்லரங்கம்’ - முத்தமிழ் விழா, தமிழ்த்துறை ,தியாகராசர் கல்லூரி, மதுரை-09. – கற்றோர் பெரிதும் ஏத்துவது நித்திலக்கோவையே! - சிறப்புரை, நாள்: 31-01-2020.
சிறப்புரை- திருவள்ளுவர் தினவிழா, காமராஜர் பொறியியல் கல்லூரி, விருதுநகர். தலைப்பு – “ஈதல் இசைபடல்“, நாள்-05-02-2020.
சிறப்புரை- சிறப்பு விருந்தினர் வகுப்பு, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை. தலைப்பு – “சிற்றிலக்கியம்” நாள்-05-03-2020.
சிறப்புரை, ”தளிர் திறன் பயிற்சி வகுப்பு“, மதுரை மாநகராட்சி, மதுரை. தேதி :30-06-2020
நூல் திறனாய்வு - “அவன் காட்டை வென்றான்“, தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளை, சென்னை. தேதி:20-12-2020
சிறப்புரை - “ஆழ்வார்கள் கண்ட குறளமுது” திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை. தேதி :19-01-2021
ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - விவேகானந்தா கல்லூரி, திருவேடகம். “இதிகாச காதாபாத்திரங்களின் ஆளுமைப்பண்பு” – “பரதன்“ தேதி: 25-02-2021
சிறப்புரை - “தன்னம்பிக்கைச் சிந்தனை“ Part V Social Service League(SSL) தியாகராசர் கல்லூரி, மதுரை-09.
ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - விவேகானந்தா கல்லூரி, திருவேடகம். “இதிகாச காதாபாத்திரங்களின் ஆளுமைப்பண்பு” – “பரதன்“ தேதி : 25-02-2021
சிறப்புரை, ”வள்ளுவர் வழியில் பாரதி”, உலகத்தமிழ்க் கூடல், தேனி. தேதி:29-07-2021
சிறப்புரை, ” History and Significance of National Unity Day”, NCC-Thiagarajar College, Madurai-09. Date:29-10-2021
சிறப்புரை, “வள்ளல் பொன்.பாண்டித்துரைத்தேவர்“, செந்தமிழ் கல்லூரி, மதுரை. தேதி: 02-12-20214.
சிறப்புரை, “இலக்கியங்களில் மகளிர் மேம்பாடு“ , பொருளாதாரத்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை. தேதி: 22-12-2021
சிறப்புரை, “காலம் தோறும் கண்ணகி“உலகத் தமிழ்க் கூடல்,தேனி. தேதி: 30-12-2021
சிறப்புரை, “பாரதி தமிழ்ச் சமுதாயச் சாரதி“வான்புகழ் வளர் தமிழ் மன்றம், விருதுநகர். தேதி: 02-01-2022
சிறப்புரை, “திருக்குறளில் உடன்பாட்டுச் சிந்தனை“ திருச்சிராப்பள்ளி செம்மொழி மன்றம், திருச்சி. தேதி:17-01-2022.
சிறப்புரை, “ஆதி கிழவியும் அறக்கிளவியும்“உலகத் தமிழ்க் கூடல்,தேனி. தேதி: 20-02-2022
சிறப்புரை, “உள்ளத்தனையது உயர்வு“சத்திரிய நாடார் மகளரி மேல்நிலைப்பள்ளி, விருதுநகர். தேதி: 04-03-2022
சொல்லரங்கம், “காதலில் குரல் ஈர்ப்பு“, தமிழ் வான் அவை, ஜெர்மனி. தேதி:27-02-2022.
நூல் மதிப்புரை, ”தீண்டாதே தீயவை“ நியு காலேஜ் ஹவுஸ், மதுரை. தேதி: 22-04-2022.
நூல் மதிப்புரை, ”,இராமன் அந்தாதி“ கம்பன் கழகம், திருமங்கலம். தேதி: 21-05-2022.
பட்டிமன்றம் – முத்தமிழ்விழா, ”மனித வாழ்வின் மகிழ்ச்சியைத் தீர்மானிப்பது அன்பே! அறிவே!”, யாதவர் மகளிர் கல்லூரி, மதுரை. தேதி: 25-05-2022.
பட்டிமன்றம் – நாட்டுநலப்பணித் திட்டம், ”நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை நிற்பது பணமா! படிப்பா!”, வேப்படப்பு, மதுரை. தேதி: 22-03-2022.
பட்டிமன்றம் – முத்தமிழ்விழா, ”,இன்றைய ஊடகங்களால் விளைவது அசதியா! வசதியா!”, ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரி, உத்தமபாளையம். தேதி: 08-06-2022
Publications in News Papers - 08
நினைவு நல்லது வேண்டும், தினத்தந்தி நாளிதழ், நாள் – 07-07-2019.
தமிழ்நாடு தின இதழ் (நாளிதழ்), “நலம் தரும் நம்பிக்கை” தேதி:25-06-2021
தமிழ்நாடு தின இதழ் (நாளிதழ்), “உறவுகளைப் பேணுவோம்” தேதி:13-07-2021
தமிழ்நாடு தின இதழ் (நாளிதழ்), “ஹக்கூ 500, தேதி:20-08-2021
தமிழ்நாடு தின இதழ் (நாளிதழ்), “மகிழ்ச்சி என்னும் மந்திரம்” தேதி:09-08-2021
தமிழ்நாடு தின இதழ் (நாளிதழ்), “ஆசிரியர் என்னும் அறவோர்” தேதி:05-09-2021
தமிழ்நாடு தின இதழ் (நாளிதழ்), “வள்ளுவமும் பாரதியும்” தேதி:21-09-2021
தமிழ்நாடு தின இதழ் (நாளிதழ்), “கவிதைக்களஞ்சியம்” தேதி:12-10-2021
Professional Memberships
- Lifetime Member in Ulaga Tamil Sangam
- Lifetime Member in Ulaga Thirukkural Peravai
- Lifetime Member in Thiruvalluvar Kazhagam.