Department of Tamil
Educational Background
B.A. Tamil - jeyaraj annapackiam college for women, Periyakulam
M.A. Tamil - Madurai Kamaraj University, Madurai
M.Phil. Tamil - Madurai Kamaraj University, Madurai
Ph.D - Madurai Kamaraj University, Madurai
Professional Experience
| வ.எண் | பதவி | நிறுவனம் | பணிநிலை | ஆண்டு |
| 1 | உதவிப்பேராசிரியர் | தியாகராசர் கல்லூரி, மதுரை | நிரந்தரம் | 2008 லிருந்து |
| 2 | உதவிப்பேராசிரியர் | ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி, சிவகாசி | தற்காலிகம் | 2007 - 2008 |
| 3 | உதவிப்பேராசிரியர் | பாத்திமா கல்லூரி, மதுரை | தற்காலிகம் | 2006 – 2007 |
| 4 | கௌரவ விரிவுரையாளர் | எம்.வி.எம். அரசு மகளிர் கல்லூரி, திண்டுக்கல் | தற்காலிகம் | 2004 - 2005 |
| 5 | விரிவுரையாளர் | மதுரை காமராசர் பல்கலைக்கழகம் | ஆய்வுக்காலம் | 2001 – 2003 |
Awards & Recognitions
Research Publications
Publication – Research Papers (State, National, International)
| S.No. | Title of Papers | Conference Proceedings | Year of Publication |
| 1 | அத்துச் சாரியை | ஞாலத்தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், மதுரை | 2001 |
| 2 | உருபொலியனியல் | ஞாலத்தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், மதுரை | 2002 |
| 3 | சாரியையா? | இந்திய பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், திருச்சி | 2002 |
| 4 | இடைச்சொல் | தொல்காப்பியர் மன்றம், தூத்துக்குடி | 2002 |
| 5 | புறநானூற்றில் சாரியையும் பயன்பாடும் | ஞாலத்தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், மதுரை | 2003 |
| 6 | சாரியை மறுமதிப்பீடு | இந்திய பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், திருச்சி | 2003 |
| 7 | எழுத்துச் சாரியை | தொல்காப்பியர் மன்றம், தூத்துக்குடி | 2003 |
| 8 | ஔவையார் பாடல்களில் ஒப்புருபுகள் | அனைத்துலக ஔவைத் தமிழ் ஆய்வுமாலை, திருவையாறு | 2003 |
| 9 | தொல்காப்பியமும் முத்துவீரியமும் மாறுபடும் இடங்கள் | அனைத்துலக ஔவைத் தமிழ் ஆய்வுமாலை, திருவையாறு | 2004 |
| 10 | விகாரம் | ஞாலத்தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், மதுரை | 2004 |
| 11 | புணர்ச்சியில் அளபெடை | இந்திய பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், திருச்சி | 2004 |
| 12 | ஆய்வுநோக்கியல் பாலபோத இலக்கணம் | ஞாலத்தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், மதுரை | 2005 |
| 13 | முன்னைய மூன்றும் பின்னர் நான்கும் | இந்திய பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், திருச்சி | 2005 |
| 14 | மெய்ஞானப்புலம்பலில் இலக்கணக் கூறுகள் | சித்தரியல் ஆய்வுமாலை, கோவை | 2005 |
| 15 | தமிழ்த்தாய் எழுத்திலக்கணத்தில் புணர்ச்சி | ஞாலத்தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், மதுரை | 2006 |
| 16 | பல்லோர் அறியும் சொல் | இந்திய பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், மதுரை | 2006 |
| 17 | எதிர்மறை இடைநிலைகள் | நெடும்புனல், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை | 2006 |
| 18 | சங்கரநமச்சிவாயர் உரைத்திறனும் முரணும் | தொல்காப்பியர் மன்றம், தூத்துக்குடி | 2006 |
| 19 | தொன்னூல் விளக்க உரைத்திறனும் முரணும் | ஞாலத்தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், மதுரை | 2007 |
| 20 | தமிழ்த்தாய் சொற்புணர்ச்சி இலக்கணத்தில் சாரியைப் புணர்ச்சி | தொல்காப்பியர் மன்றம், தூத்துக்குடி | 2007 |
| 21 | வே. வேங்கடராஜூலு ரெட்டியாரின் உரைத்திறனும் முரணும் | ஞாலத்தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், மதுரை | 2008 |
| 22 | தோன்றல் விகாரம் | இந்திய பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், மதுரை | 2008 |
| 23 | கள்ளிக்காட்டு இதிகாசத்தில் மொழிப்பயன்பாடு | வளர்தமிழ் ஆய்வு மன்றம், திண்டுக்கல் | 2008 |
| 24 | சாரியைகள் | தொல்காப்பியர் மன்றம் | 2008 |
| 25 | தொல்காப்பியத்தில் மாற்றுருபுச் சிந்தனைகள் | ஞாலத்தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், மதுரை | 2009 |
26
27 | ஆறாம் வேற்றுமை
தொல்காப்பியத்தில் செவிலியும் தோழியும் | வளர்தமிழ் ஆய்வு மன்றம்
இந்திய பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், மதுரை
| 2009
2009 |
28
29 | தமிழ் இலக்கணங்களில் சாரியைகள்
அகவுணர்வு வெளிப்பாட்டில் நெய்தல் கருப்பொருள்கள் | தொல்காப்பியர் மன்றம், தூத்துக்குடி
பெரியார் கலைக்கல்லூரி, கடலூர் | 2010
2011 |
| 30 | மொழிபுணரியல்பு | இந்திய பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், மதுரை | 2012 |
| 31 | தொல்காப்பியப் புறத்திணை காட்டும் மனித மாண்புகள் | தேசியக் கருத்தரங்கம், அரசு மகளிர் கல்லூரி, நிலக்கோட்டை | 2012 |
| 32 | எண்ணினிறுதி அன்னொடு சிவணும் | வளர்தமிழ் ஆய்வுமன்றம், தின்டுக்கல் | 2013 |
| 33 | தொல்காப்பியத்தில் சொல் அல்லாத் தொடர்பியல் | தேசியக் கருத்தரங்கம், பாண்டிச்சேரி | 2013 |
| 34 | சிலம்பில் கனவு | தேசியக் கருத்தரங்கம், அருள்மிகு மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி, மதுரை | 2013 |
| 35 | சங்க இலக்கியத்தில் சாதிய முரண்பாடு | தேசிய கருத்தரங்கம், சேவியர் கல்லூரி, பாளையங்கோட்டை | 2013 |
36
37 | கலாச்சார முன்னேற்றத்தில் பெண்
“உட்பெறுபுள்ளி உருவாகும்மே” | தேசியக் கருத்தரங்கம், தியாகராசர் கல்லூரி, மதுரை
வளர்தமிழ் ஆய்வு மன்றம், பன்னாட்டு கருத்தரங்கம், திண்டுக்கல் | 2013
2014 |
| 38 | தொல்காப்பியத்தில் குறிப்புமொழி | தியாகராசர் கல்லூரி மற்றும் மலேசிய இத்ரீஸ் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கம், மதுரை | 2015 |
| 39 | கபிலர் காட்டும் இயற்கைப் பின்புலமும் பாடுபொருள் கட்டமைப்பும் | தேசியக் கருத்தரங்கம் (விலங்கியல் துறை), தியாகராசர் கல்லூரி, மதுரை | 2016 |
| 40 | குறிஞ்சித் திணையும் குறிஞ்சிப் பாட்டும் | தியாகராசர் கல்லூரி மற்றும் நெய்தல் பதிப்பகம் இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கம், மதுரை | 2017 |
| 41 | வையை | தியாகராசர் கல்லூரி மற்றும் மணிவாசகர் பதிப்பகம் இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கம், மதுரை | 2017 |
| 42 | உடைமையும் இன்மையும் ஒடுவயின் ஒக்கும் | வளர்தமிழ் ஆய்வு மன்றம், பன்னாட்டுக் கருத்தரங்கம், திண்டுக்கல் | 2022 |
| 43 | பாவலரேறு பாலசுந்தரனாரின் தொல்காப்பிய உரைத்திறன் | வளர்தமிழ் ஆய்வு மன்றம், பன்னாட்டுக் கருத்தரங்கம், சென்னை | 2023 |
| 44 | சங்ககால உணவுப் பண்பாட்டு அரசியல் | 11 ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு, மலேசியா | 023 |
| 45 | செத்து | வளர்தமிழ் ஆய்வு மன்றம், பன்னாட்டுக் கருத்தரங்கம், கொடைக்கானல் | 2024 |
| 46 | ராசன் – ராயன் – சொல்லாய்வு | காலவளர்ச்சியில் தமிழ் இலக்கியத்தின் போக்கு, பன்னாட்டுக் கருத்தரங்கம், அரசு கலைக்கல்லூரி, மேலூர் | 2024 |
Research Papers in Journals
| Sl.No | Title of the Papers | Name of Journal | Year of Publication |
| 1 | உரிச்சொல் | செந்தமிழ் இதழ் | ஏப்ரல் 2016 |
| 2 | அறியத் தோன்றும் அகரக் கிளவி | செந்தமிழ் இதழ் | மே 2016 |
| 3 | உரையாசிரியர்களின் பிறப்பியல் கோட்பாடு | செந்தமிழ் இதழ் | மார்ச் 2017 |
| 4 | உயிர் இரக்கம் | நெருஞ்சி காலாண்டிதழ், தஞ்சாவூர் | செப்டம்பர் 2018 |
| 5 | சங்க மற்றும் நாட்டுப்புற நெய்தல் நிலப்பாடல்களில் பெண் கருத்தாக்கம் | TEJAS, Thiagarajar College, Madurai | ஜனவரி 2018 |
| 6 | ஔவை துரைசாமிப் பிள்ளையின் உரை ஆளுமை(சங்க நூல்களை முன்வைத்து) | நெய்தல் காலாண்டிதழ், சென்னை | சூன் 2018 |
| 7 | தூர்வையில் விரியும் வேளாண் சமூகத்தின் வலியும் வாழ்வும் | நெய்தல் காலாண்டிதழ் | 2019 |
| 8 | உள்ளுறை, இறைச்சி | நெய்தல் காலாண்டிதழ் | 2021 |
| 9 | தொல்காப்பியம் புறத்திணை காட்டும் பொருள்சார் பண்பாட்டுக் கூறுகள் | வாகை காலாண்டிதழ் | 2021 |
| 10 | மன்னா உலகத்து மன்னியது புரிதல் | காலநிர்ணய் காலண்டர் இதழ் (சூலை)
| 2023 |
Professional Memberships
- Deputy Warden – Thiagarajar College - 2008 – 2009
- Warden in charge – Thiagarajar College - 2009 – 2010
- Warden - Thiagarajar College - 2010 – 2012
- Disciplinary Committee - Thiagarajar College – 2010 – 2011
- Board of Studies of Tamil – Subject Expert – J. A. College – 200 – 2012
- Editor - Thiagarajar Seithi Madal – 2012 – 2013
- Anti Ragging Committee - Thiagarajar College – 2012 – 2013
- Games Committee - Thiagarajar College – 2011 – 2023
- Fine Arts Convener in Thiagarajar College – 2013 Onwards
- Board of Studies of Tamil – Subject Expert – Mannar College – 2021
- Research Journal Reviewer – J. A. College – 2021 - 2024
- ICC Convener in Thiagarajar College – 2023 Onwards
- 11th World Tamil Research Conference – Madurai District Coordinator - 2023