Department of Tamil
Dr. S. Gandhidurai
M.A., M.Phil., DGT., SLET, NET, Ph.D. (Associate Professor & Head)
hod_tamil@tcarts.in
2001-06-20
Educational Background
- B.A. - Thiagarajar College, Madurai.
- M.A. - Thiagarajar College, Madurai.
- M.Phil. - Thiagarajar College, Madurai.
- DGT. - Thiagarajar College, Madurai.
- Ph.D. - Thiagarajar College, Madurai.
Professional Experience
25 years of Teaching experience in Thiagarajar College.
Awards & Recognitions
Awards
- சிறந்த நடிகருக்கான விருது, 2017, நாடகத்தந்தை – தவத்திரு “சங்கரதாஸ் சுவாமிகளின்” 150 ஆவது ஆண்டு விழா, புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத் துறை.
- நற்பணிக்கிழார் விருது, 2019, நாட்டுநலப்பணித் திட்டம், பி. ஆ. அரசு மேல்நிலைப்பள்ளி, பூலாங்கிணறு.
- சிலம்பொலி செல்லப்பனார் விருது, 2023, தமிழ்ப் பண்பாட்டு மரயுச் செல்வங்கள் நடுவம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், உதயநிலவு கலைக்கூடம் – கொடுமுடி, குரல் கூடல் செம்மொழி அறக்கட்டளை – அமெரிக்கா, வீரபாண்டிய கட்டபொம்மன் ம.மு.இ. – சென்னை, சேலம் கலைரூபா கலைக்கூடம்.
- BOOK PUBLISHING AWARD, 2024, தியாகராசர் கல்லூரி, மதுரை – 625009.
- 18 முனைவர்பட்ட ஆய்வாளர்களின் ஆய்வுகளை முடித்தமைக்கானப் பரிசு, 11.03.2025, 76வது கல்லூரி நாள் விழா, தியாகராசர் கல்லூரி, மதுரை – 625 009.
Achievements
Research under Author
- (முதுகலை) ஏப்ரல் 2023, ரா. திவ்யதர்ஷனி, P21100606, “சு. காந்திதரை சிறுகதைகள் வெனிப்படுத்தும் சமூகமும் வாழ்வியலும்”, தமிழ்வேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கல்லூரி, தஞ்சாவூர் – 613 002.
- (முதுகலை) சூலை 2023, ம. செந்தமிழ்ச்செல்வி, 207218T079, “புதுவாழ்க்கை சிறுகதைகள் வெளிப்படுத்தும் கிராமிய சித்தரிப்புகள்”, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல் – 624 102.
- (முனைவர்ப்பட்டம்) 25.05.2023, M. தேவி, MKU23FFOL11015, “பன்முக நோக்கில்சு. காந்திதுரை சிறுகதைகள்”, செந்தமிழ் கல்லூரி, மதுரை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.
- (முனைவர்ப்பட்டம்) 29.11.2023, M. சுமதி, 23211244022004, “சமூகவியல் நோக்கில்சு. காந்திதுரையின் சிறுகதைகள்”, ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, குற்றாலம்., மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.
- (முதுகலை) ஏப்ரல் 2025, கி. தருமன், C23PG133TAM001, “சு. காந்திதுரை கருவறை சிறுகதையின் சமூகக் கருத்தாக்கங்கள்”, அரசுஆடவர் கலைக் கல்லூரி, கிருட்டினகிரி – 635 001.
பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் பாடத்திட்டத்தில் உள்ள எனது புத்தகங்கள்
- பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம், முதுகலை மாணவர்களுக்கு – புதுவாழ்க்கை (முழுதொகுதி)
- அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி, பகுதி I தமிழ் – புதுவாழ்க்கை என்ற சிறுகதை தொகுதியில் இருக்கும் - துணிக்காரச் சாமி
- புனித ஜோசப் பல்கலைக்கழகம், பெங்களூரு, பகுதி I தமிழ் – கருவறை என்ற சிறுகதை தொகுதியில் இருக்கும் – கருவறை
விருதுகள் : 5
UGC குறுந்திட்ட ஆய்வு : “Religion Ideology in Sangam Literature”, 2017 - Rs. 1,00,000/-
Research work carried
Ph.D. (Regular)
- க. முத்தமிழ்ச்செல்வி, F8367 - NET PASS, “கருத்தியல் வெளிப்பாட்டில்காப்பிய இலக்கியங்கள்”, 28.12.2013, Awarded.
- இரா. தெய்வநாதன், F8653 - NET PASS, “தமிழ் மரபில் வைதீக மரபின் தாக்கம்”, 27.02.2015, Awarded.
- ம. தேவிப் பிரியா, F8369 - NET PASS, “தொல்காப்பியப் பொருளதிகாரஉரையாசிரியர்களின் உரைத்திறன்”, 31.03.2015, Awarded.
- ம. ராஜாமணி, F9120 – JRF, “சமூகக் கட்டமைப்பில் விழாக்களும்சடங்குகளும்”, 09.05.2016, Awarded.
- மா. உமாராணி, F9119 - NET PASS, RJNF, “பெருங்கதையில் வாழ்வியல்அறங்கள்”, 07.06.2017, Awarded.
- இரா. பழனிச்சாமி, F9165 - NET PASS, “ஜெயமோகன் படைப்புகளில் பண்பாட்டு அரசியல்”, 28.08.2017, Awarded.
- மா. விமலா, F9676 – JRF, “கம்பராமாயண கருத்தியல் வெளிப்பாட்டில்கிளைக்கதைகள்”, 21.08.2020, Awarded.
- மூ. சிவப்பிரியா, F9190 – JRF, “நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் தத்துவங்கள்”, 13.07.2021, Awarded.
- பூ. வாசுகி, F9575 – RJNF, “வைணவப் பாசுரங்களில் தொன்மக்கூறுகள்”, 03.12.2021, Awarded.
- ச. பாண்டியம்மாள், F9893 – NET PASS – RJNF, “சோ. தர்மன் நாவல்களில் மண்ணும் மனித உறவுகளும்”, 29.01.2024, Awarded.
- த. ஜெயபாரதி, F9908 – NET PASS – RJNF, “சோ. தர்மன் நாவல்களில் வேளாண் சமூக வாழ்வியல்”, 22.10.2024, Awarded.
- M. சங்கீதா, F9584, “பள்ளு இலக்கியங்களில் வேளாண் சமூகம்”, 24.09.2024, Awarded.
- ச. கிருத்திகா, MKU21FFOL9978 – NET – JRF, “நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் எடுத்துரைப்பியல்”, Pursuing.
- ரா. சேதுராமன், MKU22FFOL10676 – NET – JRF, “இரட்டைக் காப்பியங்களில் தொல்காப்பியர் காட்டும் மெய்ப்பாடுகள்”, Pursuing.
- இரா. பிரியா, MKU23FFOL10895, “நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இராமவதாரம்உணர்த்தும் பக்திநெறி”, Pursuing.
Ph.D. (Part Time)
- ம. சௌந்தர பாண்டியன், P9135 - JRF, “இராமநாதபுர மாவட்டப்பெருங்கோவில்கள்அமைப்பும் வழிபாட்டு முறைகளும்”, 10.03.2014, Awarded.
- க. சண்முகநாதன், P9138 - NET PASS, “பாவண்ணன் சிறுகதைகளில் சாமுதாய நோக்கு”, 09.10.2015, Awarded.
- உ. முருகவேல், P9006- NET PASS, “சங்க இலக்கியத்தில் மானுட உறவுகள்”, 05.05.2016, Awarded.
- ஆ. நாகமுருகன், P3175 - NET PASS, “பூமணியின் அஞ்ஞாடி நாவலில் மண்ணும் மனித உறவுகளும்”, 10.02.2021, Awarded.
- நா. செல்வி, P8381, “இலக்கியச் சிறுகதைகளில் சமுதாயச் சித்திரிப்பு (1999 - 2008)”, 25.10.2023, Awarded.
- சு. தனலெட்சுமி, P5441, “தேனி மாவட்டப் பெருங்கோவில்கள் தலவரலாறும்வழிபாட்டு முறைகளும்”, 12.04.2023, Awarded.
- அ. விமலா, P4721 - NET PASS, “திண்டுக்கல் மாவட்ட திவ்யதேசங்களில் திருவிழாக்களும்சடங்குகளும்”, Pursuing.
Special Lecture
- 18.02.2007, “பக்தி இலக்கிய ஆய்வியல் வளர்ச்சி நிலைகள்”, கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை - 29. (முனைவர்பட்ட ஆய்வாளர்களுக்கு)
- 29.04.2009, “அம்பேத்காரின் வாழ்க்கையும் சாதனையும்”, அம்பேத்காரின் 119 பிறந்த நாள் விழா, தெற்கு ரயில்வே, மதுரை கோட்டம்.
- 26.12.2010, “என்னுள்ளே நின்னைக் கண்டேன்”, 130-வது அருள் ஞானசபை, தியாகராசர் பொறியியல் கல்லூரி, மதுரை.
- 19.11.2012 – 28.11.2012, செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னை மற்றும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை இணைந்து நடத்திய பத்துநாள் பயிலரங்கம்.
- 28.11.2012, “பண்பாட்டு மரபில் இனியவையும் இன்னாதவையும்”, பண்பாட்டு நோக்கில் பதினெண்கீழ்கணக்கு பயிலரங்கம், கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியும் சென்னை செம்மொழித் தமிழாய்வு நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்தரங்கம்.
- 02.04.2012, “மகாத்மா காந்தியின் வாழ்வியல் நெறிகள்”, வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, மதுரை.
- 05.09.2013, “சங்க இலக்கியத்தில் பெண்கள்”, தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி, கீழக்கரை, இராமநாதபுரம்.
- 22.11.2013, சைவ சித்தாந்தப் பயிற்சி வகுப்பு, இரண்டு பொழிவுகள் - திருவருட் பயன், தியாகராசர் கல்லூரி, மதுரை - 9.
- 03.01.2014 - 05.01.2014, “சிலப்பதிகாரஅடியார்க்கு நல்லார் உரைத்திறன்”, செவ்வியல் இலக்கிய உரையாசிரியர்களும் உரைவளமும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னை மற்றும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி கோவை தமிழ்த்துறை இணைந்து நடத்திய கருத்தரங்கம்.
- 07.01.2014 - 08.01.2014, “சைவமும்தமிழும்”, Critical views on Tamil Literature, மூணாறு அரசுக்கல்லூரி, தமிழ்த்துறை மற்றும் திருவனந்தபுரம் கல்லூரிக் கல்வி இயக்குநரகம் இணைந்து நடத்திய தேசியக்கருத்தரங்கம்.
- 25.01.2014, “நற்றிணையில்கலைஞர்களும் கலைக்கூறுகளும்”, சங்க இலக்கியத்தில் கலைஞர்களும் கலைக்கூறுகளும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை மற்றும் கோவை கே.ஜி. கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை இணைந்து நடத்திய தேசியக் கருத்தரங்கம்.
- 08.02.2014, “சைவமும்தமிழும் - சிகரத்தை நோக்கி”, அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, நிலக்கோட்டை.
- 14.02.2014, “ஐங்குறுநூறுதிணைமயக்கம் காட்டும் வாழ்வியல் நெறி”, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை மற்றம் தமிழ்த்துறை பார்க்ஸ் கல்லூரி திருப்பூர் இணைந்து நடத்திய பத்துநாள் பயிலரங்கம்.
- 19.01.2015 - 28.01.2015, “செவ்வியல்இலக்கியங்களில் சிவன்?”, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னை மற்றும் பரமக்குடி அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை இணைந்து நடத்திய பயிலரங்கம்.
- (29.01.2015 – 01.02.2015), 01.02.2015, அமர்வுத் தலைவர், “சித்தர்கள் வைதீகர்களே!”, ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, கோலாலம்பூர், மலேசியா.
- 25.03.2015 - 27.03.2015, “சங்கஇலக்கியத்தில் வாழ்வியல் அறம்”, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னை மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் வரலாற்றுத் துறை இணைந்து நடத்திய மூன்று நாள் கருத்தரங்கம்
- 29.04.2015, “அம்பேத்கார்வாழ்வும் வரலாறும்”, அம்பேத்காரின் 124 பிறந்த நாள் விழா, தெற்கு ரயில்வே, மதுரை கோட்டம்.
- “பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்களில் பொருளாக்கம்”, செவ்வியல் இலக்கியங்களில்பொருள் சார் நிலைப்பாடு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னை, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, தமித்துறை, சிவகாசி.
- மே 2016, “இதற்கு வேறு உறுதி உண்டோ?”, (ப. 317-321), தியாகராசர் கல்லூரி, மதுரை - சுல்த்தான் துரீசு கல்வியியல் பல்கலைக்கழகம், மலேசியா. ISBN: 978-9383-209057.
- 04.03.2017, Research convention sustenance of Quality and Innovation in Research, அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனம், கோவை.
- 10.07.2017, “சிறியமாற்றம் பெரிய வெற்றி!”, “Readers and Writer’s Club”, சேர்மத்தாய்வாசன் மகளிர் கல்லூரி, அவனியாபுரம், மதுரை - 625 401.
- 24.07.2017, “சங்கஇலக்கியங்களில் பெண்களின் ஆளுமை”, அன்னை மகளிர் கல்லூரி, கரூர்.
- 04.08.2017, “திரைப்படங்களில்சமூகப் பங்களிப்பு”, “Theatre and Arts Club”, சிறப்புவிருந்தினர், சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரி, அவனியாபுரம், மதுரை - 625 401.
- 06.10.2017, “தமிழ்க்காப்பியங்களில் மகளிரின் இருப்புநிலை”, வாகை மன்ற விழா, விபி.எம்.எம். கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, கிருஷ்ணங்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர்.
- 07.12.2017, “திருத்தொண்டர்வரலாறு”, சாகித்திய அகடெமி மற்றும் தியாகராசர் கல்லூரி, தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய வெள்ளைவாரணர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம், (Centenary symposium on Vellaivaranar)
- 18.07.2018, “தமிழ்வளர்ச்சியில் முன்னேற்றம்”, தமிழ்நாடு அரசு நிறுவனம், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை.
- 09.09.2018, நூல் மதிப்புரை, “தேனி மாவட்ட விடுகதைகள்”, நூலாசிரியர் முனைவர் செல்வ மீனா, காவியா நூல் வெளியீட்டு விழா, மதுரை புத்தகக் கண்காட்சி.
- 11.01.2019, நூல் மதிப்புரை, “இனிக்கும் தமிழ் நூல்”, நூலாசிரியர் அலசி மை ராஜா கிளைமாக்ஸ் இனிக்கும் தமிழ், சி.இ.ஓ.ஏ பள்ளி நூல் வெளியீட்டு விழா, மதுரை.
- 20.03.2019, “சைவமும்தமிழும்”, மதுரை கல்லூரி, தமிழ்த்துறை, மதுரை -02. சிறப்புக் கருத்தரங்கம்.
- 11.03.2019, நூல் மதிப்புரை, “அங்கங்கள்”, மதுரை காமராசர் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளர் கவிதை நூல் ஆ. கணேசன்.
- 01.04.2019, “புதுநெறிகாட்டியவன் பாரதி”, திருவள்ளுவர் மன்றம் சக்திவேலம்மாள் நகர் அறக்கட்டளைப் பொழிவு, மதுரை.
- 24.06.2019, Resource Person of the District Level Training Programme on XII statndard New Text Book of Tamil Post Graduate Teachers, Jai Sri Engineering College, Avinashipalayam, Tirupur and District Institute of Education and Training.
- 24.07.2019, “பட்டினித் தடாகத்துப் பாசமலர்கள் – கவிதை நூல்” மதிப்புரை, நூல் அரங்கேற்றம், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை.
- 27.08.2019, “காப்பிய இலக்கியங்களில் பெண்கள்”, இலக்கிய மன்ற தொடக்க விழா சிறப்புரை, நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தேனி.
- 20.01.2020, தலைமை, கவிஞர்வானவில் ரவியின் எழுத்தும் திறனாய்வும், தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மையம், பாலக்காடு மற்றும் தியாகராசர் கல்லூரி, மதுரை.
- 01.10.2020, “காந்தியடிகள் காட்டிய நல்நெறிகள்”, Elite Workers Akkademy, நல்லம்பாக்கம், சென்னை.
- 12.10.2020, “பக்தி இலக்கியங்களில் இறைக்கோட்பாடு”, அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம், கோவை. (முனைவர்பட்ட ஆய்வாளர்களுக்கு…)
- 31.01.2021, “பெரியபுராணத்தில்விஞ்சி நிற்பது இறைவன் புகழே! அடியவர் பெருமையே!”, 254வது கூட்டம் - பட்டிமன்றம் – நடுவர், அருள் ஞான சபை - மதுரை
- 16.02.2021, “பெரிய புராணத்தில் இறைவன் புகழே மிகுதி”, திருவள்ளுவர் கழகம், மதுரை.
- 08.05.2021, “உரைநடையின்தோற்றமும் வளர்ச்சியும்”, KPR கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி, கோயம்புத்தூர்.
- 07.06.2021, “கி. ரா. கதையுலகின் எழுத்தரசன்”, கி. ரா. நினைவுச் சிறப்புக் கருத்தரங்கம், தமிழ் மதுரை அறக்கட்டளை / தமிழ் மதுரை சங்கப் பலகை - மதுரை கூடுகை 08/2021.
- 13.07.2021, ஆசிரியர் திறன் மேம்பாட்டரங்கம் – 1, தமிழ்மொழிபாடத்திட்ட உருவாக்கம் (OBE), ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, குற்றாலம் – 627 802.
- 09.08.2021, “சிறிய மாற்றம்! பெரிய சக்தி!”, சிறப்புரை, அருப்புக்கோட்டை நோபிள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பாரதி இலக்கிய மன்றம்.
- 10.10.2021, “பாரதி- மரபும் மரபு மாற்றமும்”, சிறப்புரை, தமுஎகச அரசரடி பகுதி நாணல் இலக்கியச் சந்திப்பு – 23.
- 2021, “சங்க இலக்கியத்தில் இளைஞர்களின் பங்கு”, மதுரை சிவகாசி நாடார் பயணியர் மீனாட்சி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பூவந்தி.
- 26.10.2021, “நாடகம் - அன்றும் இன்றும்”, இணையவழி கருத்தரங்கம், சேர்மத்தாய்வாசன் மகளிர் கல்லூரி, மதுரை - 12.
- 28.04.2022, “வ. க. வின் கட்டுரைகள்”, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியும் வல்லிக்கண்ணன் இலக்கியப் பேரவையும் இணைந்து நடத்திய தேசியக் கருத்தரங்கம், திருநெல்வேலி.
- 22.05.2022, “உரைசால் பத்தினி”, (திங்கள் வட்டம் - 49), அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி-626124.
- 17.06.2022, தமிழ் இலக்கண பயிற்சிப் பட்டறை, CEOA பதின்ம மேனிலைப் பள்ளி, மதுரை.
- 27.09.2022, “பக்தி இலக்கியத்தில் சைவ அடியார்களின் தொண்டு”, லதா மாதவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுரை.
- 14.10.2022, “தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே”, மதுரை சமூக அறிவியல் கல்லூரி, மதுரை.
- 28.10.2022, “வரலாற்றியல் நோக்கில் ஆய்வு அணுகுமுறைகளும் மதிப்பீட்டுத் தளங்களும்”, v.v. வன்னியப்பெருமாள் மகளிர் கல்லூரி, விருதுநகர் – 626001.
- 02.11.2022, புத்தக விமர்சனம், செந்தமிழ்க் கல்லூரி, மதுரை.
- 05.12.2022, “ஆறுமுக நாவலரின் தமிழ்ப் பணிகள்”, தேசிய மரபு அறக்கட்டளை, உலகத் தமிழ் அருங்காட்சியகத் திட்டக் குழு.
- 07.12.2022, “சைவ சித்தாந்த நூல்கள்”, இலக்கியம் இலக்கணம் அறிவோம் பயிற்சி, உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை.
- 2023, “சிறுகதையின் தோற்றமும் வரலாறும்”, மதுரை சிவகாசி நாடார் பயணியர் மீனாட்சி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பூவந்தி.
- 15.03.2023, “காப்பியங்களில்பாத்திர ஆளுமை”, அருள்மிகு கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ்ணன் கோவில்.
- 19.07.2023, “சிறிய மாற்றம் பெரிய வெற்றி!”, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, பசுமலை, மதுரை.
- 24.08.2023, “கி. ரா. வின் படைப்புலகம்”, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை.
- 29.08.2023, “வள்ளலார் சமூக மருத்துவர்”, சாகித்திய அகாதெமியும் தியாகராசர் கல்லூரியும் இணைந்து நடத்திய வள்ளலார் 200 எனும் தேசிய கருத்தரங்கம், மதுரை - 09.
- 19.10.2023 - 24.10.2023, “எனைத்தாலும் நல்லவை கேட்க”, மதுரை வானொலி.
- 11.12.2023, “இலக்கியமும் மொழி ஆளுமையும்”, தாய்மொழி நாள் சிறப்புரை, கோவில்பட்டி அரசு கலைக் கல்லூரி, கோவில்பட்டி.
- 30.01.2024, “சர்வோதயம்”, சர்வோதயம் தின விழா, அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனம், கோவை.
- 23.02.2024, “சிறுகதையில் படைப்பாக்க உத்திகள்”, ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊத்தங்கரை.
- 14.10.2024, “உங்கள் திறமையைப் பட்டைத் தீட்டுங்கள்”, A.K.D. தர்மராஜா பெண்கள் கல்லூரி, இராஜபாளையம்.
- 17.10.2024, “தமிழரின் பண்பாட்டு மரபுகள்”, செந்தமிழ் கலை மற்றும் கீழ்த்திசைக் கல்லூரி, மதுரை.
- 23.01.2025, “ஆண்டாளின் கருத்தியல் வெளிப்பாடு”, A.K.D. தர்மராஜா பெண்கள் கல்லூரி, இராஜபாளையம்.
- 26.02.2025, “சித்தர்களின் நோக்கும் போக்கும்”, அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம், கோவை.
- 06.03.2025, “சிறிய மாற்றம் பெரிய வெற்றி”, சைவ பானு சத்திரிய கல்லூரி, அருப்புக்கோட்டை – 626 101.
- 09.04.2025, கவியரங்கம், தியாகராசர் பொறியியல் கல்லூரி, மதுரை – 625 015.
- 17.05.2025, பேச்சுப்போட்டி நடுவர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், சென்னை, தியாகராசர் கல்லூரி, மதுரை.
- 18.05.2025, “அழகியல் வாழ்வுக்கு வழி காட்டும் ஸ்ரீ அரவிந்தர் அன்னை”, ஸ்ரீ அரவிந்தர் அன்னை டிரஸ்ட் மற்றும் மதர் மிரா டிரஸ்ட்
- 22.06.2025, SUBJECT EXPERT OF CAREER ADVANCEMENT SCHEME, செந்தமிழ் கல்லூரி, மதுரை.
- 07.07.2025, “ஆய்வு அணுகுமுறைகளும் கள ஆய்வும்”, செந்தமிழ் கலை மற்றும் கீழ்த்திசைக் கல்லூரி, மதுரை.
Research Publications
Books published
- “திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதியில் இலக்கிய நயங்கள்”, அக்டோபர் 2017, ஸ்ரீ மீனாட்சி பதிப்பகம், மதுரை. ISBN: 978-93-86568-00-7
- “சித்தாந்தமும் சிந்தனையும்”, 2018, நெய்தல் பதிப்பகம், சென்னை. ISBN: 978-9380890-24-1
- “அந்தாதிகளில் இலக்கிய நயம்”, 2018, நெய்தல் பதிப்பகம், சென்னை. ISBN: 978-380890-25-8
- “அறமெனப்படுவது யாதென கேட்பின்”, 2019, நெய்தல் பதிப்பகம், சென்னை. ISBN: 978-93080-890-26-4
- “புதுவாழ்க்கை”, அக்டோபர் 2020, சித்ரா பதிப்பகம், சென்னை. ISBN: 978-81-944186-8-5
- “விதைகள்”, மே 2021, சித்ரா பதிப்பகம், சென்னை. ISBN: 978-81-950493-8-7
- “பூஞ்சிரிப்பு”, டிசம்பர் 2021, வாகை பதிப்பகம், சென்னை. ISBN: 978-81-955012-0-5
- “ஒற்றைவாளி”, 2021, தமிழ் மதுரை அறக்கட்டளை, மதுரை. ISBN: 978-81-955697-4-8
- “கருவறை”, 2022, யூகியோட்டா பதிப்பகம், ISSN: 978-93-90510-71-9
- “சாமி”, ஆகஸ்ட் 2023, புஸ்தகா டிஜிட்டல் மீடியா, கர்நாடகா, ISBN: 978-81-19556-67-0
- “முதிரா இரவு”, டிசம்பர் 2023, பரிசல் பதிப்பகம், சென்னை. ISBN: 978-81-19919-73-4
“ஒத்த வார்த்த”, சூலை 2025, யாதுமாகி புத்தக வெளியீடு, ISBN 978-93-48722-70-6
Journals
UGC Referred Journals
- காந்திதுரை. சு, 2018, “காட்டு மூங்கில்களும் புல்லாங்குழலும் நாவலில் சமூகப் பண்பாடு”, Volume II, சான்லேக்ஸ் UGC40729, ISSN: 2454 – 3993.
- காந்திதுரை. சு, மார்ச் 2019, “உரைசால் பத்தினி - கண்ணகி”, Volume I, சான்லேக்ஸ் UGC40729, ISSN: 9454 – 3995.
- காந்திதுரை. சு, ஏப்ரல் 2019, “பாவித்தால் போதும் பரமநிலை எய்துவதற்கே”, Volume I, ஆய்த எழுத்து UGC42330, ISSN: 2278 – 7580.
- S. GANDHDURAI, Traditions of Tamil Life Styles, www.jetir.org, ISSN: 2349 – 5162, Year: March-2021 | Volume: 8 | Issue: 3 | Page No: 2258-2265.
S. GANDHDURAI, God in Sangam Literature, www.vagaipublication.com, ISSN: 2583-7030, Year: April-2021 | Volume: 1 | Issue: 2| Page No: 41-47.
Workshop / seminar attended
National Conference
- ஜனவரி 28, 2000, “பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் சமுதாய அறம்”, தியாகராசர் கல்லூரி, மதுரை.
- ஜுன் 11, 2001, “புறநானூற்றில் உழவும் உணவும்”, சங்க இலக்கிய மாநாடு (ப. 160-164), தமிழ்ச் சங்க வளாகம், சேலம்.
- செப்டம்பர் 15, 16, 2001, “காரைக்கால் அம்மையார் பாடலில் உயிர்”, புதுவை இலக்கிய ஆய்வு மன்றம், ஆய்வுச் சிந்தனைகள் - 2001 (ப. 217-222), புதுச்சேரி -14.
- 05, 06, 07.11.2001, “காரைக்கால்அம்மையாரின் பண்பு நலன்கள்”, பெரியபுராண ஆய்வுமாலை தொகுதி – 1 (ப. 217-220), பெரியபுராணஇலக்கிய ஆய்வு மாநாடு, வாரணாசி.
- 2001, “தற்கால ஆய்வுப் போக்குகள்”, கணியன் பூங்குன்றனார் தமிழாய்வு மன்றம், திருச்சி.
- 2001, “காரைக்கால் அம்மையார் பாடல்களில் பாசம்”, தமிழியல் (ப.119-123), ஞாலத்தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம்.
- 2001, “காரைக்கால் அம்மையார் பாடல்களில் இறைநெறிகள்”, ஆய்வுப் பொழில் (ப.151-156), திருச்செந்தூர் தமிழாய்வு மன்றம்.
- 2002, “பராபரக்கண்ணியில் ஐந்தொழில்கள்”, ஆய்வுக்கோவை (ப. 411-415), இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், பிஷப் கீபர் கல்லூரி, திருச்சிரப்பள்ளி -17.
- 2002, “நின்னைத் தொண்டன் எனக் கொண்டனன்”, ஒளிச்சேர்க்கை கலை இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் (ப. 39-92), புதுச்சேரி.
- 2002, “கணியன்பூங்குன்றனாரின் இரு பாடல்கள்”, (ப. 64-66), கணியன் பூங்குன்றனார் தமிழாய்வு மன்றம், திருச்சி.
- 2002, “திருநாவுக்கரசரின்சிறப்பும் பெருமையும்” (ப. 88-91), புதுச்சேரி.
- ஜனவரி 11, 12- 2003, “பெருங்கதை - காப்பியக் கட்டமைப்பு”, பெருங்கதை ஆய்வு மாநாடு தொகுதி - 1 (ப. 42-47), பெருங்கதை ஆய்வு மாநாடு, கோவை.
- 2003, “சு. வேணுகோபால் குறுநாவல்கள் ஒரு பார்வை”, கணியன் பூங்குன்றனார் தமிழாய்வுமன்றம் (ப. 170-173), திருச்சி.
- 2003, “கிராமத்துநதியில் மண்ணின் மனமும் எளிமை வளமும்”, கவிஞர் சிற்பி கவிதை வளம் ஆய்வுக்கோவை, (ப. 51-55), கோவை.
- 2003, “கண்ணதாசனின்சுருதி சேராத ராகங்களில் உளவியல் பார்வை”, கண்ணதாசன் ஆய்வுக்கோவை (ப. 211-216), கங்கை புத்தக நிலையம்.
- 2003, “வேட்கைசிறுகதையில் பாத்திரப் படைப்பு”, சூர்யகாந்தன் ஆய்வுக்கோவை, (ப. 111-116), கோவை.
- 2003, “திருச்சதகத்தில்வீடுபேறு”, ஆய்வுக்கோவை (ப. 393-396), கோவை - 3.
- 2003, “பாரதியின்சமுதாயப் பார்வை” மகாகவி பாரதி பன்முக நோக்கு, (ப. 46 – 50), கோவை.
- 2003, “புறம்பாடியபூவையர்” சங்க இலக்கியத் தொகுதிகள், (ப. 83-86), கோவை.
- ஜனவரி 24, 25- 2004, “திருக்குறளில் ஆமை” (ப.67-70), செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாமக்கல் -03.
- ஜனவரி 26, 27- 2004, “புறநானூற்றில் மனித உரிமைகள்” (ப. 85-90), அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, நாமக்கல் – 01.
- பிப்ரவரி 7, 8 – 2004, “பாரதியின் பக்திநிலை”, மகாகவி பாரதியார் நினைவு: கருத்தரங்கம் (ப. 86-90), பார்க்ஸ் கல்லூரி, திருப்பூர் – 05.
- 2012, “சமயங்களின்சமூக பதிவுகள்”, பஃறுளிகலை இலக்கியக்கழகம், மதுரை.
- 2012, “சிவஞானமுனிவரின் சமூகப்பற்று”, ஆய்வுக்கோவை தொகுதி – 2 (ப. 904 -909), இந்தியப்பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், தமிழியற் புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 21.
- ஜனவரி 2 – 2012, “பெருந்திணை நாவலில் கிராமப் பெண்கள்”, தமிழ் இலக்கியங்களில் மானுட வாழ்வியல், நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஈரோடு - 52.
- மார்ச் 2, 3 -2012, “வேரில் பழுத்த பலா நாவலில் சழூக எதார்த்தங்கள்”, தமிழ்ப் புனைகதை இலக்கியத்தின் தற்காலப் போக்குகள், பல்கலைக் கழகக் நிதிநல்கைக் குழூ நிதியுதவியுடன் அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி.
- மார்ச் 8, 9 – 2013, “பத்திலே இன்பம் கண்டவன் பாணன்”, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ்ப்பிரிவு, சிதம்பரம்.
- மார்ச் 9- 2013, “தனிமனித மேம்பாட்டில் இன்னாததும் இனியதும்”, சாராதக்கர் மகளிர் கல்லூரி, திருநெல்வேலி - 627 007.
- 2014, “அழைத்தலும்மறுத்தலும் ஆனந்தமே”, பெரியாழ்வார் ஆய்வு மலர், ப. 154-158), ஸ்ரீரங்கம் கோவில் ஆழ்வார் விழா, திருச்சி.
- மார்ச் 27, 28 – 2014, “முத்திக்கு வித்தை முதல் நினைப்ப தெக்காலம்”, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ்ப்பிரிவு, சிதம்பரம்.
- மே18 – 2013, “நந்திவர்மன் ஜீவன் நாடகங்களில் பன்முகக் கூறுகள்”, 44ஆம் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், மதுரைக்காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 22. ISBN: 978-93-817241-5-6.
- டிசம்பர் – 2013, “அறமெனப்படுவதுயாதெனக் கேட்பின்…”, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை, கோவை.
- 2014, “இன்றைய சமூகச் சூழலில் காந்தியக் கொள்கை”, அருள்மிகு மீனாட்சி அரசு கலைக் கல்லூரி, மதுரை. (ப. 92 - 98)
- டிசம்பர் 2014, “தமிழ்மரபுவழி வேளாண்மையும் நவீன தொழில்நுட்பமும்”, உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் (ப. 264-270), வேலூர் வாணியம்பாடி பாரதி தமிழ்ச்சங்கம், வைகாசி. ISBN: 978-81-923634-9-3.
- 2014, “கிறித்தவர்களின் சமூகத் தொண்டு”, கிறித்துவத் தமிழ்த் தொண்டு, ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி, பெரியகுளம். ISBN: 978-81-775577-1-4.
- 01.03.2015, “கம்பனின் கருத்தியல் நிலையில் சில…”, கம்பனின் படைப்புகள் பன்முகப்பார்வை, ஜி.டி. என். கல்லூரி, திண்டுக்கல். ISBN: 978-93-83-81830-65-9.
- 2015, “பெருந்திணை நாவலில் சமூகப் பார்வை - குடும்பம், அரசு, சமயம்”, நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஈரோடு. ISBN: 978-93-818303-9-0.
- 2016, “புறநானூற்றில் மனிதம்”. ISBN: 978-93-80890-66-1, சங்க இலக்கியத் திறனாய்வுகள், தியாகராசர் கல்லூரி, மதுரை-09.
- 2017, “இராமன் நட்பு செய்குவன் அடிமை என்றான்”, ஜி. டி. என். நாயுடு கல்லூரி. (ப. 37 - 41), ISBN: 978-93-5279-767-7, திண்டுக்கல்.
- 2018, “சுற்றுச்சூழல் விழிப்புணர்வை முன்வைத்து சூல் நாவல்”, நேரு நினைவுக்கல்லூரி புத்தனாம்பட்டி, திருச்சி. (ப,97 – 102) ISBN: 978-93-803949-9-2
- 28.09.2018, “அன்பின்வழியது உயிர்நிலை”, தொகுதி II (ப. 36-38), பாத்திமா கல்லூரி, மதுரை. ISBN: 978-67-86-506-1.
- 25.05.2019, “கலையாத கனவுகள் நாவலில் தொழிற்சாலை தந்த சீதனங்கள்”, கணியன் பூங்குன்றனார் தமிழாய்வு மன்றம், கிருஷ்ணகிரி.
2019, “நவீனத் தமிழ் இலக்கியத் திறனாய்வு”, கணியன் பூங்குன்றனார் தமிழாய்வு மன்றம், கிருஷ்ணகிரி.
International Conference
- மே 2016, “இதற்கு வேறு உறுதி உண்டோ?”, (ப. 317-321), தியாகராசர் கல்லூரி, மதுரை - சுல்த்தான் துரீசு கல்வியியல் பல்கலைக்கழகம், மலேசியா. ISBN: 978-9383-209057.
- 05.12.2016, “தீதின்றி ஆவண செய் பேரறிஞரே”, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி மற்றும் உ.வே. சாமிநாதையரும் 19ஆம் நூற்றாண்டு தமிழறிஞர்களும், கோவை. ISBN: 978-93-85-267-11-6.
- 09.12.2016, “சோ. தர்மன் சூல் நாவல் காட்டும் வாழ்வியல் நெறிகள்”, அவிநாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கோவை. ISBN: 978-93-85-267-13-0.
06.12.2018, “எரியும் பனிக்காடு நாவலில் மனித அவலங்கள்”, அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம், கோவை.
UGC Sponsored Programmes
- 19.02.2020, “பக்தி இலக்கியங்களில் புதிய ஆய்வுக்களங்கள்”, அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம், கோவை.
- 19.02.2020, “காப்பிய இலக்கியங்களில் புதிய ஆய்வுக் களங்கள்”, அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம், கோவை.
- 08.06.2022, “சு. தமிழ்ச்செல்வியின் புதினங்களில் பண்பாட்டு வெளி”, Teacher Refresher Course, UGC – Human Resource Development Centre, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
Professional Memberships
- Board of Study Members in Various Colleges - 7
- Research Advisory Committee Memers in Various College and Universities - 10
- External Examiner of Ph.D. Viva-voce - 28
- University Nominee of Ayya Nadar Janaki Ammal College on 2006 & 2008
- NSS Programme Officer of Thiagarajar College from 2007 to 2015
- Co-ordinator of Gandhian Thought in Thiagarajar College from 2001 to 2017
- Member in All India Tamil Teachers Association.
- Member in Kaniyan Poonguntranar Talaayvu Mantram, Trichy.