Department of Tamil
Dr.B.Sathya Devi
M.A., M.Phil., DGT.,PGDCA.,SET., Ph.D. Assistant Professor
sathyadevi_tamsf@tcarts.in
2016-06-16
Educational Background
B.A., TAMIL FATIMA COLLEGE
M.A.,TAMIL FATIMA COLLEGE
M.Phil., TAMIL FATIMA COLLEGE
Ph.D. TAMIL MADURAI KAMARAJAR UNIVERSITY
கல்வி தகுதி
| படிப்பு | தேர்ச்சி பெற்ற மாதம் மற்றும் ஆண்டு | தேர்ச்சி பெற்ற இடம் | சதவீதம் | நிறுவனங்கள் | பல்கலைக்கழகம் | |
| 1 | B.A.தமிழ் | ஏப்ரல்-2004 | முதல் இடம் | 64.73 | பாத்திமா கல்லூரி | மதுரை காமராசர் பல்கலைக்கழகம் |
| 2 | M.A.தமிழ் | ஏப்ரல்-2006 | முதல் இடம் | 73.42 | பாத்திமா கல்லூரி | மதுரை காமராசர் பல்கலைக்கழகம் |
| 3 | M.PHIL தமிழ் | ஏப்ரல்-2007 | முதல் இடம் | 73.56 | பாத்திமா கல்லூரி | மதுரை காமராசர் பல்கலைக்கழகம் |
| 4 | காந்தியச் சிந்தனை சான்றிதழ் | ஜனவரி-2002 | முதல் இடம் | பாத்திமா கல்லூரி | மதுரை காமராசர் பல்கலைக்கழகம் | |
| 5 | கணிணி பயன் பாட்டியல் PGDCA | ஏப்ரல்-2007 | முதல் இடம் | N.Tech பயிற்சி மையம் | ||
| 6 | P.hD (பகுதி நேரம்) | 29.07.11 முதல் 08.02.16 | தியாகராசர் கல்லூரி, | மதுரை காமராசர் பல்கலைக்கழகம் |
Professional Experience
| வ.எண் | கல்லூரி | ஆண்டு | வகுப்பு |
| 1. | பார்வதீஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விஸ்டம் சிட்டி, திண்டுக்கல். | 2008 - 2010 | இளநிலை பகுதி- I தமிழ் |
| 2. | மதுரை சிவகாசி நாடார்கள் பயோனீயர் மீனாட்சி பெண்கள் கல்லூரி, பூவந்தி, சிவகங்கை. | 2010 - 2012 | இளநிலை பகுதி- I தமிழ் மற்றும் பகுதி- III தமிழ்
|
| 3. | தியாகராசர் கல்லூரி, மதுரை. | 17.06.2013- 8.11.2013 16.06.16 முதல் இன்று வரை. | இளநிலை பகுதி- I தமிழ் மற்றும் பகுதி- III தமிழ் |
Awards & Recognitions
புத்தக வெளியீடு
- இலக்கிய செய்திகள் – 2011 ஆசிரியர் குழு
- மதுரை இலக்கியங்களில்…ஆவணங்களில்...வாழ்வியலில்…- 2017 தொகுப்பாசிரியர்
- சங்கஇலக்கியமும் பெண்மொழியும் - 2017 படைப்பாசிரியர் (இந்நூல் ஐயை உலகத் தமிழ் மகளிர் குழுமம்(சென்னை) மற்றும் மலேசியா தமிழர் முன்னேற்ற கழகமும் (சுங்கை பட்டாணி)இணைந்து மார்ச் 17 அன்று நடத்திய உலகத்தமிழ்ப்பெண்கள்மாநாட்டில் வெளியிடப்பட்டது)
- ஒடுக்கத்தின் ஊடாடும் பெண் – குரல் – அதிர்வு 2019 எனும் நூலை உரையாசிரியர் புலியூர்க்கேசிகன் இலக்கியப்பேரவை மற்றும் தமிழாய்வு அறக்கட்டளை இணைந்து நடத்திய ஐம்பெரும் விழாவில் வெளியிடப்பட்டது.
அணங்கு (கவிதைத் தொகுப்பு) 2021 மதுரை புத்தகத்திருவிழாவில் 03.10.2022 அன்று வெளியிடப்பட்டது.
வெளிநாடு பயணம்
1.மலேசியாவில்கோலாலம்பூர்நகரில்ஐயை உலகத் தமிழ் மகளிர் குழுமம்(சென்னை) மற்றும் மலேசியா தமிழர் முன்னேற்ற கழகமும் (சுங்கை பட்டாணி) இணைந்து மார்ச் 17 அன்று நடத்திய உலகத்தமிழ்ப்பெண்கள்மாநாட்டில் கலந்துகொண்டு பங்கேற்க சென்றது.
2.இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற "உலகத் திருக்குறள் இரண்டாவது மாநாடு - 2020 " ல் கலந்து கொள்ள21, 22, 23 ஆகிய தேதிகளில் இலங்கை சென்றது.
விருதுகள்
1.ஐயை உலகத் தமிழ் மகளிர் குழுமம்(சென்னை) மற்றும் மலேசியா தமிழர் முன்னேற்ற கழகமும் (சுங்கை பட்டாணி) இணைந்து மார்ச் 17 அன்று நடத்திய உலகத்தமிழ்ப்பெண்கள்மாநாட்டில் “ஐயை சக்தி விருது”கோலாலம்பூர்நகரில்(மலேசியாவில்) வழங்கப்பட்டது.
2.உரையாசிரியர்புலியூர்க்கேசிகன்இலக்கியப்பேரவை, தமிழாய்வுஅறக்கட்டளைஇணைந்துநடத்தியஐம்பெரும்விழாவில்தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன்அவர்கள் “அறிவேந்தல்விருது”வழங்கினார்.
3.(Social Production Trust) SPT International Peace Awards 2019 நடத்திய ”நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ” விருது விழாவில் “சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது.
4.மதுரை காந்தி மியூசியத்தில் 01.02.2020 காலை மதுரை உதவும் உறவுகள் அறக்கட்டளை நடத்திய விழாவில் மேனாள் மாவட்ட நீதிபதி திருமிகு.நடராசன் அவர்கள் சிறந்த கல்வி சேவை விருது வழங்கினார்.
5.இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற"உலகத் திருக்குறள் இரண்டாவது மாநாடு - 2020 " ல் குறள் ஆய்வுச் செம்மல் விருது வழங்கப்பட்டது.
- பெங்களூரில் Pearl foundation நடத்திய smart summit _ 2020 ல் இஸ்ரோ விஞ்ஞானி Dr.மயில்சாமி அண்ணாதுரை (project director chandrayaan - 1&2 and 9Mangalyaan) அவர்களிடம் Best women educator award (2019)விருது வழங்கினார்.
- நெருஞ்சி இலக்கிய இயக்கம் வழங்கும் தலைமையாசிரியர் காவிரிகிருஷ்ணா பெயரிலான படைப்பாளுமை மற்றும் சமூகச்செயல்பாடுகளுக்கான காரைக்கால் அம்மையார் விருது 2020-2021
- கற்கை நன்றே கல்வி அறக்கட்டளை வழங்கும் மாகத்மா விருதுகள் 2021 பெயரிலானBest Teacher விருது அக்டோபர் 10, 2021 அன்று வழங்கப்பட்டது.
- சர்வதேச அமைதி தமிழ் பல்கலைக்கழகம் நடத்திய விருது விழாவில் Women Grand Achivers Award 07.10.2022 அன்று வழங்கப்பட்டது.
Research Publications
இணையஇதழில்வெளியானகட்டுரைகள்
1. நீதிபாடியஒளவையாரும்அறம்செய்தலும் – 12 செப்டம்பர் 2017 'பதிவுகள்' - பன்னாட்டுஇணையஇதழ்! ISSN 1481 – 2991
2.பெண்வெளியைமுடக்கும்குடும்பகட்டுமானம் - 06 அக்டோபர் 2017 'பதிவுகள்' - பன்னாட்டுஇணையஇதழ்! ISSN 1481 – 2991
3.சுந்தரத்தம்மையாரின்பெண்மாட்சியில் வெளிப்படும் பெண்மொழி Posted by Inam Nov 2, 2017 தமிழியல்ISSN : 2455-0531 Journal Number : 64244 Approved by UGC, India.
4.நக்கண்ணையார் காதல் மொழி - “ இணையத்தோழி ” சங்கப்பாவை ஆய்வு மலர் பன்னாட்டு காலாண்டிதழ் ISBN 978-93-8564 அக்டோபர் 2017
5. தமிழ் இலக்கியங்களில் கொண்டி மகளிர் – 29 டிசம்பர் 2017'பதிவுகள்' - பன்னாட்டுஇணையஇதழ்! ISSN 1481 – 2991
6.வெள்ளிவீதியார்பாடல்களில்சுற்றுச்சூழல்வழிவெளிப்படும்வாழ்வியற்சூழல் -04 ஏப்ரல் 2018 'பதிவுகள்' - பன்னாட்டுஇணையஇதழ்! ISSN 1481 – 2991
காலாண்டிதழில் வெளியான கட்டுரை
- ஒடுக்கத்தின் ஊடாக ஒலிக்கும் பெண் குரலதிர்வு எனும் தலைப்பில் நெருஞ்சி காலாண்டிதழில் கட்டுரை இடம் பெற்றுள்ளது. இதழ் – 1 ஜீலை – செப்டம்பர் 2018
2. சமூகமரபு மற்றும் பொதுவெளியில் பெண்ணுக்கான இடம் எனும் தலைப்பில் நெருஞ்சி காலாண்டிதழில் கட்டுரை இடம் பெற்றுள்ளது. இதழ் – 2 அக்டேபர் – டிசம்பர் 2018
3. நவீன சமூகம் வலியுறுத்தும் பெண் மீட்சிஎனும் தலைப்பில் நெருஞ்சி காலாண்டிதழில் கட்டுரை இடம் பெற்றுள்ளது.இதழ் – ஜனவரி – மார்ச் 2019
4.முதுமையைக் கொண்டாடுவோம் எனும் தலைப்பில் நமது மண்வாசம் அக்டேபர் 2021 மாத இதழில் கட்டுரை இடம் பெற்றுள்ளது.
5.மொழி வழி உருவாகும் வரலாறு எனும் தலைப்பில் நமது மண்வாசம் பிப்ரவரி 2022 மாத இதழில் கட்டுரை இடம் பெற்றுள்ளது.
ஆய்வுக் கட்டுரைகள்
1. ஆண்டு : 2007 தலைப்பு : பெண்ணிய இயக்கமும் சில மறுவாசிப்புகளும் கருத்தரங்கு : தேசியக் கருத்தரங்கம் இடம் : தமிழாய்வுத் துறை, துய வளவனார் கல்லூரி (தன்னாட்சி) திருச்சிராப்பள்ளி. |
2. ஆண்டு : 2007 தலைப்பு : தொல்காப்பியத்தில் பெண்கூற்று கருத்தரங்கு : தேசியக் கருத்தரங்கம் இடம் : வளர் தமிழ் ஆய்வு மன்றம், திண்டுக்கல். |
3. ஆண்டு : 2007 தலைப்பு : வெள்ளி வீதியாரும் பெண் மொழியும் கருத்தரங்கு : பன்னாட்டுக் கருத்தரங்கம் இடம் : செம்மொழித் தமிழில் மகளிர் மாட்சி, அன்னை தெரஸா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல். |
4. ஆண்டு : 2007 தலைப்பு : கவிஞர் லீனா மணிமேகலையின் பெண்மொழி கருத்தரங்கு : தேசியக் கருத்தரங்கம் இடம் : ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், மதுரை. |
5. ஆண்டு : 2008 தலைப்பு : பாரதி கவிதைகளில் மத நல்லிணக்கம் கருத்தரங்கு : தேசியக் கருத்தரங்கம் இடம் : தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் |
6. ஆண்டு : 2010 தலைப்பு : புறப்பாடல்களில் பெண்மொழி நோக்கு கருத்தரங்கு : தேசியக் கருத்தரங்கம் இடம் : இந்திய பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம், காமராசர் பல்கலைக் கழகம், மதுரை. |
7. ஆண்டு : 2010 தலைப்பு : சங்கப் பெண் கவிஞர்கள் கருத்தரங்கு :தேசியக் கருத்தரங்கம் இடம் : வளர் தமிழ்ப் பதிப்பகம், திருச்சிராப்பள்ளி.
|
8. ஆண்டு : 2011 தலைப்பு : கோவேறு கழுதைகள் நாவலில் பெண் - சிக்கல் - பிரதிபலிப்பு கருத்தரங்கு : தேசியக் கருத்தரங்கம் இடம் : வே.வ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர். |
9. ஆண்டு : 2012 தலைப்பு : தமிழ் இலக்கியங்களில் விருந்தோம்பல் கருத்தரங்கு : மாநில அளவில் இடம் : மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரி, பூவந்தி. |
10. ஆண்டு : 2013 தலைப்பு : சங்கப் பெண்கவிஞர்களின் பதிவுகளும் மாற்றங்களும் கருத்தரங்கு : பன்னாட்டு கருத்தரங்கம் இடம் : கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்துர். |
11. ஆண்டு : 2014 தலைப்பு : ஆவுடையக்காள் வோதந்தப் பாடல்களில் பெண்மொழி கருத்தரங்கு : பன்னாட்டு கருத்தரங்கம் இடம் : தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் , மதுரை. |
12. ஆண்டு : 2017 தலைப்பு : சங்க இலக்கியத்தின் சான்றாவணமாகத் திகழும்கீழடி கருத்தரங்கு : பன்னாட்டு கருத்தரங்கம் இடம் : தமிழ்த்துறை,தியாகராசர் கல்லூரி, மதுரை. |
13. ஆண்டு : 2017 தலைப்பு :குடும்ப கட்டுமானமும் பெண்மொழியும் கருத்தரங்கு : தேசியக்கருத்தரங்கம் இடம் : அரசு கலைக்கல்லூரி, மேலூர் |
14. ஆண்டு : 2018 தலைப்பு :அகப்பாடலில் வெளிப்படும் புறச்செய்திகள் கருத்தரங்கு : பன்னாட்டு கருத்தரங்கம் இடம் :ஐயை உலகத் தமிழ் மகளிர் குழுமம்(சென்னை) மற்றும் மலேசியா தமிழர் முன்னேற்ற கழகமும் (சுங்கை பட்டாணி )இணைந்து மார்ச் 17 அன்று நடத்திய உலகத்தமிழ்ப்பெண்கள்மாநாடு. கோலாலம்பூர் மலேசியா. |
15. ஆண்டு : 2020 தலைப்பு :தெளிந்த நல்லறிவு கருத்தரங்கு : பன்னாட்டு கருத்தரங்கம் இடம் :இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற " உலகத் திருக்குறள் இரண்டாவது மாநாடு - 2020 21 , 22, 23" |
16. ஆண்டு : 2022 தலைப்பு :நாச்சியார்திருமொழி -காதலே கதிமோட்சம் கருத்தரங்கு : மாநில கருத்தரங்கம் இடம் :தியாகராசர்கல்லூரிமதுரை. |