NATIONAL CENTRE OF EXCELLENCE (MHRD)


Director: Dr. D. Pandiaraja
Joint Director: Capt. Dr. N. Arunnagendran


National Centre of Excellence in Statistical and Mathematical Modeling on Bioresources Management- MHRD.
Out of 187 centres applied for this programme, 30 centres were called for interactive session and we are one among the 16 centres finally selected.
The National Centre of Excellence on Statistical and Mathematical Modelling on Bioresource Management was established in 2013 funded by the Ministry of Human Resource Development, Government of India, New Delhi. It has been recognized as a fulltime Research Centre by Madurai Kamaraj University for carrying out multidisciplinary research leading to Doctoral Degree. The centre offers M.Sc., Biotechnology programme affiliated to Madurai Kamaraj University. Further the centre offers various training programmes in Mathematics and Biological Sciences fulfilling its objectives of Teaching, Training and Research. Establishment of a state of the art laboratory is in progress to facilitate researchers in multidisciplinary area.

தேசிய திறன் சார் ஆய்வு மையம்


இயக்குநர்: முனைவர்.து.பாண்டியராஜா
இணை இயக்குநர்:முனைவர் ந.அருண் நாகேந்திரன்


மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின், உயிர் வள மேலாண்மையில் புள்ளியியல் மற்றும் கணித மாதிரியியல் தேசிய திறன் சார் ஆய்வு மையம் நிறுவப்பட்டுள்ளது. இம்மையத்தில் உயிர் வளம் மற்றும் மேலாண்மை சார்ந்த பணிகளை மேற்கொள்ள, திறன் சார்ந்த வல்லுநர்களை உருவாக்குதலை நோக்கமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இம்மையத்தில் உயிரியல், கணிதம், புள்ளியியல் மற்றும் கணித மாதிரி சார்ந்த படிப்பு, பயிற்சி மற்றும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.